குறிப்பு:-
தமிழ் மாத்திரம் தெரிந்தவர்கள் ஸமஸ்க்ருதத்தை தக்கபடி உச்சரிக்க அந்தந்த எழுத்துக்களின் மீது 2,3,4 என்னும் குறிப்பிடப்பட்டிருக்கிறது இதை நன்கு கவனித்து உச்சரிக்க வேண்டும் மற்றும் ‘ஶ’ என்னும் எழுத்து சா’ந்தி, சி’வன் முதலிய இடங்களில் நாம் உச்சரிக்கும் உச்சரிப்பு போன்றவை தான் மேற்கண்ட எழுத்து சேர்க்கப்பட்டிருக்கிறது. மந்திரங்களை உச்சரிக்க வேண்டிய ஸ்வரங்களை குரு மூலமாக தெரிந்து கொள்வது அவசியம்.
ஆசமனம்:-
வலது கையில் உத்தரணியால் மூன்று முறை ஜலத்தை எடுத்து பின்வரும் மந்திரத்துடன் உட்கொள்ளவும்.
- ஓம் அச்யுதாய நம:
- ஓம் அனந்தாய நம:
- ஓம் கோ³விந்தா³ய நம:த
கீழே உள்ள நாமாக்களை சொல்லியபடி வலது கை விரல்களால் அந்தந்த அங்கங்களை தொடவும்.
கேஶவ | கட்டை விரல் | வலது கன்னம் |
நாராயண | கட்டை விரல் | இடது கன்னம் |
மாத⁴வா | மோதிர விரல் | வலது கண் |
கோ³விந்தா³ | மோதிர விரல் | இடது கண் |
விஷ்ணு | ஆள்காட்டி விரல் | வலது மூக்கு |
மது⁴சூத³னா | ஆள்காட்டி விரல் | இடது மூக்கு |
த்ரிவிக்ரம | சுண்டு விரல் | வலது காது |
வாமந | சுண்டு விரல் | இடது காது |
ஶ்ரீத⁴ர | நடுவிரல | வலது தோள் |
ஹ்ருஷீகேஶ | நடுவிரல் | இடது தோள் |
பத்³மநாபா⁴ | நான்கு விரல்கள் | மார்பு |
தா³மோத³ரா | ஐந்து விரல்கள் | தலை |
ஸ்ரீ க³ணபதி த்⁴யானம்:-
நெற்றியின் இருபுறமும் இரண்டு கைகளால் மூன்று முறை குட்டிக் கொள்ளவும்.
ஶுக்லாம் ப³ரத⁴ரம் விஷ்ணும் ஶஶிவர்ணம் சதுர்ப்பு⁴ஜம் । ப்ரஸன்ன வத³னம் த்⁴யாயேத் ஸர்வ விக்⁴நோப ஶாந்தயே ॥
ப்ராணாயாமம்:-
கட்டைவிரலால் மூக்கின் வலது பாகத்தை மூடிக்கொண்டு இடது நாசியின் வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும். பிறகு, மோதிர விரலால் மூக்கின் இடது பாகத்தை மூடிக் கொண்டு வலது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடவும்.
ஓம் பூ⁴: ஓம் பு⁴வ: ஓꣳஸுவ: ஓம் மஹ: ஓம் ஜந: ஓம் தப: ஓம்ꣳஸத்யம் । ஓம் தத்ஸ॑வி॒துர்வரே᳚ண்யம்॒ ப⁴ர்கோ॑³ தே॒³வஸ்ய॑ தீ⁴மஹி । தி⁴யோ॒ யோந॑: ப்ரசோ॒த³யா᳚த் ॥ ஓம் ஆபோ॒ ஜ்யோதீ॒ரஸோ॒ம்ருதம்॒ ப்³ரஹ்ம॒ பூ⁴ர்பு⁴வ॒ஸுவ॒ரோம் ।
ஸங்கல்பம்:-
வலது மற்றும் இடது உள்ளங்கைளை மூடியவாறு வலது தொடையின் மேல் வைத்தபடி சங்கல்பம் செய்யவும்.
மமோபாத்த ஸமஸ்த து³ரித க்ஷயத்³வாரா ஸ்ரீ பரமேஶ்வர ப்ரீத்யர்த்²தம் ப்ராத꞉/ஸாயம் ஸமிதா³தா⁴னம் கரிஷ்யே ।
பரிஷேசனம்
பரி॑த்வா(அ)க்³னே॒ பரி॑ம்ருஜா॒ம்யாயு॑ஷா ச॒ ப³லே॑ன ச ஸுப்ர॒ஜா꞉ ப்ர॒ஜயா॑ பூ⁴யாஸꣳ ஸு॒வீரோ॑ வீ॒ரை꞉ ஸு॒வர்சா॒ வர்ச॑ஸா ஸு॒போஷ॒: போஷை᳚꞉ ஸு॒க்³ருஹோ॑ க்³ரு॒ஹை꞉ ஸு॒பதி॒ பத்யா॑ ஸு॒மே॒தா⁴ மே॒த⁴யா॑ ஸு॒ப்³ரஹ்மா ப்³ர॑ஹ்மசா॒ரிபி⁴॑꞉।
பரிஷேசனம் செய்யவும் தே³வ॑ ஸவித॒: ப்ரஸு॑வ।
ஹோமம்
அ॒க்³னயே॑ ஸ॒மித⁴॒மாஹா॑ர்ஷம் ப்³ருஹ॒தே ஜா॒தவே॑த³ஸே । யதா²॒ த்வம॑க்³னே ஸ॒மிதா⁴॑ ஸமி॒த்³த்⁴யஸ॑ ஏ॒வம் மாமாயு॑ஷா॒ வர்ச॑ஸா ஸ॒ன்யா மே॒த⁴யா᳚ ப்ர॒ஜயா॑ ப॒ஶுபி⁴॑ர்ப்³ரஹ்மவர்ச॒ஸேனா॒ந்நாத்³யே॑ன॒ ஸமே॑த⁴ய॒ ஸ்வாஹா᳚ ॥1॥
ஏதோ⁴᳚(அ)ஸ்யேதி⁴ஷீ॒மஹி॒ ஸ்வாஹா᳚ ॥2॥
ஸ॒மித॑³ஸி ஸமேத⁴ஷீ॒மஹி॒ ஸ்வாஹா᳚ ॥3॥
தேஜோ॑(அ)ஸி॒ தேஜோ॒ மயி॑ தே⁴ஹி॒ ஸ்வாஹா᳚ ॥4॥
அபோ॑ அ॒த்³யான்வ॑சாரிஷ॒ꣳ॒ ரஸே॑ன॒ ஸம॑ஸ்ருக்ஷ்மஹி । பய॑ஸ்வாꣳ அக்³ன॒ ஆக³॑மம்॒ தம் மா॒ ஸꣳஸ்ரு॑ஜ॒ வர்ச॑ஸா॒ ஸ்வாஹா᳚ ॥5॥
ஸம்மா᳚க்³னே॒ வர்ச॑ஸா ஸ்ருஜ ப்ர॒ஜயா॑ ச॒ த⁴னே॑ன ச॒ ஸ்வாஹா᳚ ॥6॥
வி॒த்³யுன்மே॑ அஸ்ய தே³॒வா இந்த்³ரோ॑ வி॒த்³யாத்ஸ॒ஹர்ஷி॑பி⁴॒꞉ ஸ்வாஹா᳚ ॥7॥
அ॒க்³னயே॑ ப்³ருஹ॒தே நாகா॑ய॒ ஸ்வாஹா᳚ ॥8॥
த்³யாவா॑ப்ருதி²॒வீப்⁴யா॒ꣳம்ˮ ஸ்வாஹா᳚ ॥9॥
ஏ॒ஷா தே॑ அக்³னே ஸ॒மித்தயா॒ வர்த⁴॑ஸ்வ॒ சாப்யா॑யஸ்வ ச॒ தயா॒(அ)ஹம் வர்த⁴॑மானோ பூ⁴யாஸமா॒ப்யாய॑மானஶ்ச॒ ஸ்வாஹா᳚ ॥10॥
யோ மா᳡᳚க்³னே பா⁴॒கி³னꣳ॑ ஸ॒ந்தமதா²॑பா⁴॒க³ஞ்சிகீ॑ர்ஷதி அபா⁴॒க³ம॑க்³னே॒ தம் கு॑ரு॒ மாம॑க்³னே பா⁴॒க³னம்॑ குரு॒ ஸ்வாஹா᳚ ॥11॥
ஸ॒மித⁴॑மா॒தா⁴யா᳚க்³னே॒ ஸர்வ॑வ்ரதோ பூ⁴யாஸ॒ꣳம்ˮ ஸ்வாஹா᳚ ॥12॥ தே³வ॑ ஸவித॒꞉ ப்ராஸா॑வீ: ।
ஸ்வாஹா᳚ ॥ 13 ॥
அக்³னே꞉ உபஸ்தா²னம் கரிஷ்யே ।
உபஸ்தா²னம்
யத்தே॑ அக்³னே॒ தேஜ॒ஸ்தேனா॒ஹம் தே॑ஜ॒ஸ்வீ பூ⁴॑யாஸம் । யத்தே॑ அக்³னே॒ வர்ச॒ஸ்தேனா॒ஹம் வ॑ர்ச॒ஸ்வீ பூ⁴॑யாஸம் । யத்தே॑ அக்³னே॒ ஹர॒ஸ்தேனா॒ஹம் ஹ॑ர॒ஸ்வீ பூ⁴॑யாஸம் ।
மயி॑ மே॒தா⁴ம் மயி॑ ப்ர॒ஜாம் மய்ய॒க்³நிஸ்தேஜோ॑ த³தா⁴து । மயி॑ மே॒தா⁴ம் மயி॑ ப்ர॒ஜாம் மயீந்த்³ர॑ இந்த்³ரி॒யம் த³॑தா⁴து । மயி॑ மே॒தா⁴ம் மயி॑ ப்ர॒ஜாம் மயி॒ ஸூர்யோ॒ ப்⁴ராஜோ॑ த³தா⁴து ॥
அக்³னயே நம꞉ ।
மந்த்ரஹீனம் க்ரியாஹீனம் ப⁴க்திஹீனம் ஹுதாஶன । யத்³து⁴தம் து மயா தே³வ பரிபூர்ணம் தத³ஸ்து தே ॥ ப்ராயஶ்சித்தான்யஶேஷாணி தப꞉ கர்மாத்மகானி வை। யானி தேஷாமஶேஷாணாம் க்ருஷ்ணானுஸ்மரணம் பரம் ॥
க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண (x4) ॥
அபி⁴வாத³ நமஸ்கார:
அபி⁴வாத³யே ___ த்ரயார்ஷேய।பஞ்சார்ஷேய ப்ரவரான்வித ___ கோ³த்ர: ___ ஆபஸ்தம்ப³ ஸூத்ர: ___ யஜுஶ்ஶாகா²த்⁴யாயீ ___ ஶர்மா நாம அஹம் அஸ்மி போ⁴:।
ப⁴ஸ்மதா⁴ரணம்
ஹோம பஸ்மத்தை எடுத்து இடது கைத்தலத்தில் வைத்து ஜலம் சேர்த்துப் பின்வரும் மந்திரத்தைச் சொல்லி மோதிர விரலால் குழைக்க.
மா ந॑ஸ்தோ॒கே தன॑யே॒ மா ந॒ ஆயு॑ஷி॒ மா நோ॒ கோ³ஷு॒ மா நோ॒ அஶ்வே॑ஷு ரீரிஷ꞉ । வீ॒ரான்மா நோ॑ ருத்³ர பா⁴மி॒தோ வ॑தீ⁴ர்ஹ॒விஷ்ம॑ந்தோ॒ நம॑ஸா விதே⁴ம தே ॥
- மே॒தா⁴॒வீ பூ⁴॑யாஸம் நெற்றியில் ।
- தேஜஸ்வீ பூ⁴॑யாஸம் மார்பில் ।
- வ॒ர்ச॒ஸ்வீ பூ⁴॑யாஸம் வலது தோளில் ।
- ப்³ர॒ஹ்ம॒வர்சஸீ பூ⁴॑யாஸம் இடது தோளில் ।
- ஆ॒யுஷ்மான் பூ⁴॑யாஸம் கழுத்தில் ।
- அ॒ன்னா॒தோ³ பூ⁴॑யாஸம் பின் கழுத்தில் ।
- ஸ்வ॒ஸ்தி பூ⁴॑யாஸம் ஶிரஸில் ।
ஶ்ரத்³தா⁴ம் மேதா⁴ம் யஶ꞉ ப்ரஜ்ஞாம் வித்³யாம் பு³த்³தி⁴ம் ஶ்ரியம் ப³லம்। ஆயுஷ்யம் தேஜ ஆரோக்³யம் தே³ஹி மே ஹவ்யவாஹன॥ ஶ்ரியம் தே³ஹி மே ஹவ்யவாஹன ஓம் நம இதி।
கீழேயுள்ள ஸ்லோகத்தை சொல்லி வலது கையில் ஒரு உத்தரணி ஜலம் எடுத்து கீழே விட்டு நமஸ்காரம் செய்யவும்.
காயேந வாசா மனஸேந்த்³ரியைர்வா புத்⁴யாத்மனாவா ப்ரக்ருதே ஸ்வபா⁴வாத் | கரோமி யத்³யத் ஸகலம் பரஸ்மை நாராயாணாயேதி ஸமர்ப்பயாமி ||
ஆசமனம்:-
வலது கையில் உத்தரணியால் மூன்று முறை ஜலத்தை எடுத்து பின்வரும் மந்திரத்துடன் உட்கொள்ளவும்.
- ஓம் அச்யுதாய நம:
- ஓம் அனந்தாய நம:
- ஓம் கோ³விந்தா³ய நம:த
கீழே உள்ள நாமாக்களை சொல்லியபடி வலது கை விரல்களால் அந்தந்த அங்கங்களை தொடவும்.
கேஶவ | கட்டை விரல் | வலது கன்னம் |
நாராயண | கட்டை விரல் | இடது கன்னம் |
மாத⁴வா | மோதிர விரல் | வலது கண் |
கோ³விந்தா³ | மோதிர விரல் | இடது கண் |
விஷ்ணு | ஆள்காட்டி விரல் | வலது மூக்கு |
மது⁴சூத³னா | ஆள்காட்டி விரல் | இடது மூக்கு |
த்ரிவிக்ரம | சுண்டு விரல் | வலது காது |
வாமந | சுண்டு விரல் | இடது காது |
ஶ்ரீத⁴ர | நடுவிரல | வலது தோள் |
ஹ்ருஷீகேஶ | நடுவிரல் | இடது தோள் |
பத்³மநாபா⁴ | நான்கு விரல்கள் | மார்பு |
தா³மோத³ரா | ஐந்து விரல்கள் | தலை |
|| ஓம் தத்ஸத் ப்³ரஹ்மார்பணமஸ்து ||
Read also in: English (IAST) देवनागरी தமிழ்