Skip to content

ஆஶ்வலாயன​ த்ரிகால​ ஸந்த்யாவந்தனம்

குறிப்பு:- தமிழ் மாத்திரம் தெரிந்தவர்கள் ஸமஸ்க்ருதத்தை தக்கபடி உச்சரிக்க அந்தந்த எழுத்துக்களின் மீது 2,3,4 என்னும் குறிப்பிடப்பட்டிருக்கிறது இதை நன்கு கவனித்து உச்சரிக்க வேண்டும் மற்றும் ‘ஶ’ என்னும் எழுத்து சா’ந்தி, சி’வன் முதலிய இடங்களில் நாம் உச்சரிக்கும் உச்சரிப்பு போன்றவை தான் மேற்கண்ட எழுத்து சேர்க்கப்பட்டிருக்கிறது. மந்திரங்களை உச்சரிக்க வேண்டிய ஸ்வரங்களை குரு மூலமாக தெரிந்து கொள்வது அவசியம்.

இரண்டு முறை ஆசமனம் செய்யவும்

காலை கிழக்கு திசை நோக்கி அமர்ந்து கொண்டு வலது கையில் உத்தரணியால் மூன்று முறை ஜலத்தை எடுத்து பின்வரும் மந்திரத்துடன் உட்கொள்ளவும்.

  • ஓம் அச்யுதாய நம:
  • ஓம் அனந்தாய நம:
  • ஓம் கோ³விந்தா³ய நம:

கீழே உள்ள நாமாக்களை சொல்லியபடி வலது கை விரல்களால் அந்தந்த அங்கங்களை தொடவும்.

கேஶவகட்டை விரல்வலது கன்னம்
நாராயணகட்டை விரல்இடது கன்னம்
மாத⁴வாமோதிர விரல்வலது கண்
கோ³விந்தா³மோதிர விரல்இடது கண்
விஷ்ணுஆள்காட்டி விரல்வலது மூக்கு
மது⁴சூத³னாஆள்காட்டி விரல்இடது மூக்கு
த்ரிவிக்ரமசுண்டு விரல்வலது காது
வாமநசுண்டு விரல்இடது காது
ஶ்ரீத⁴ரநடுவிரலவலது தோள்
ஹ்ருஷீகேஶநடுவிரல்இடது தோள்
பத்³மநாபா⁴நான்கு விரல்கள்மார்பு
தா³மோத³ராஐந்து விரல்கள்தலை
ஸ்ரீ க³ணபதி த்⁴யானம்:-
Section titled “ஸ்ரீ க³ணபதி த்⁴யானம்:-”

நெற்றியின் இருபுறமும் இரண்டு கைகளால் மூன்று முறை குட்டிக் கொள்ளவும்.

ஶுக்லாம் ப³ரத⁴ரம் விஷ்ணும் ஶஶிவர்ணம் சதுர்ப்பு⁴ஜம் । ப்ரஸன்ன வத³னம் த்⁴யாயேத் ஸர்வ விக்⁴நோப ஶாந்தயே ॥

கட்டைவிரலால் மூக்கின் வலது பாகத்தை மூடிக்கொண்டு இடது நாசியின் வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும். பிறகு, மோதிர விரலால் மூக்கின் இடது பாகத்தை மூடிக் கொண்டு வலது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடவும்.

ஒம் பூ⁴: ஓம் பு⁴வ: ஓம் ஸ்வ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓம் ஸத்யம் | ஓம் தத்ஸ॑॑॑॑॑॑வி॒துர்வரே॑ண்ய॒ம் ப⁴ர்கோ॑³ தே॒³வஸ்ய॑ தீ⁴மஹி । தி⁴யோ॒ யோந॑: ப்ரசோ॒த³யா॑॑த் ॥ ஓம் ஆபோ॒ ஜ்யோதீ॒ரஸோ॒ம்ருத॒ம் ப்³ரஹ்ம॒ பூ⁴ர்பு⁴வ॒ஸ்வரோம் ।

வலது மற்றும் இடது உள்ளங்கைளை மூடியவாறு வலது தொடையின் மேல் வைத்தபடி சங்கல்பம் செய்யவும்.

மமோபாத்த ஸமஸ்த து³ரித க்ஷயத்³வாரா ஸ்ரீ பரமேஶ்வர ப்ரீத்யர்த்²தம் ப்ராத: ஸந்த்⁴யாம் உபாஸிஷ்யே ।

உத்தரணியில் ஜலம் எடுத்துக்கொண்டு வலது கை மோதிர விரலால் தலையில் ப்ரோக்ஷணம் செய்து கொள்ள வேண்டும்.

ஆபோஹிஷ்டே²தி - த்ரு சஸ்ய ஸிந்து⁴த்³வீப ரு ஷி: । ஆபோ தே³வதா . கா³யத்ரீ ச²ந்த³​: - அபாம் ப்ரோக்ஷணே விநியோக³​:

ஆபோ॒ஹிஷ்டா² ம॑யோ॒பு⁴வ॒ஸ்தான॑ ஊ॒ர்ஜே த॑³தா⁴த ந । ம॒ஹேரனா॑ய॒ சக்ஷ॑ஸே॒ ॥ யோவ॑ஶ்ஶி॒வத॑மோ॒ ரஸ॒ஸ்தஸ்ய॑ பா⁴ஜய தே॒ஹ ந॑: । உ॒ஶதீரி॑வ மா॒தர॑: ॥ தஸ்மா॒ அரங்॑க³மாமவோ॒ யஸ்ய॒க்ஷயா॑ய॒ ஜின்வ॑த² । ஆபோ॑ ஜ॒னய॑தா² ச ந: ॥

ஜலத்தால் ஶிரஸை ப்ரதக்ஷிணமாக சுற்றி விடவும்

ஓம் பூ⁴ர்பு⁴வ॒ஸ்வ’:

ஒரு உத்தரணி ஜலத்தை கையில் எடுத்துக்கொண்டு

ஸூர்யஶ்சேத்யஸ்ய அக்³நிர்ரு ஷி: . ஸூர்யோ தே³வதா . தே³வீ கா³யத்ரீ ச²ந்த³​: - அபம் ப்ராஶனே விநியோக³​:

ஸூர்யஶ்ச மாமன்யுஶ்ச மந்யுபதயஶ்ச மந்யு॑க்ருதே॒ப்⁴ய: । பாபேப்⁴யோ॑ ரக்ஷ॒ந்தாம் । யத்ராத்ர்யா பாபऽமகா॒ர்ஷம் । மனஸாவாசா ஹஸ்தாப்⁴யாம் பத்³ப்⁴யாம் உத³ரே॑ணஶி॒ஷ்ந । ராத்ரி॒ஸ்தத॑வ லுு॒ம்பது । யத்கிம்ச॑ து³ரி॒தம் மயி॑ । இத³மஹம் மாமமரு॑த யோ॒நௌ । ஸூர்யே ஜ்யோதிஷி ஜுஹோ॑மி ஸ்॒வாஹா ।

என்று சொல்லி தீர்த்தத்தை சாப்பிடவும்.

காலை கிழக்கு திசை நோக்கி அமர்ந்து கொண்டு வலது கையில் உத்தரணியால் மூன்று முறை ஜலத்தை எடுத்து பின்வரும் மந்திரத்துடன் உட்கொள்ளவும்.

  • ஓம் அச்யுதாய நம:
  • ஓம் அனந்தாய நம:
  • ஓம் கோ³விந்தா³ய நம:

கீழே உள்ள நாமாக்களை சொல்லியபடி வலது கை விரல்களால் அந்தந்த அங்கங்களை தொடவும்.

கேஶவகட்டை விரல்வலது கன்னம்
நாராயணகட்டை விரல்இடது கன்னம்
மாத⁴வாமோதிர விரல்வலது கண்
கோ³விந்தா³மோதிர விரல்இடது கண்
விஷ்ணுஆள்காட்டி விரல்வலது மூக்கு
மது⁴சூத³னாஆள்காட்டி விரல்இடது மூக்கு
த்ரிவிக்ரமசுண்டு விரல்வலது காது
வாமநசுண்டு விரல்இடது காது
ஶ்ரீத⁴ரநடுவிரலவலது தோள்
ஹ்ருஷீகேஶநடுவிரல்இடது தோள்
பத்³மநாபா⁴நான்கு விரல்கள்மார்பு
தா³மோத³ராஐந்து விரல்கள்தலை
புனர் மார்ஜனம்:-
Section titled “புனர் மார்ஜனம்:-”

உத்தரணியில் ஜலம் எடுத்துக்கொண்டு வலது கை மோதிர விரலால் தலையில் ப்ரோக்ஷணம் செய்து கொள்ள வேண்டும்.

த³தி⁴க்ராவ்ண​: இத்யஸ்ய மந்த்ரஸ்ய . வாமதே³வ ரு ஷி: . த³தி⁴க்ராவா தே³வதா | அனுஷ்டுப் ச²ந்த³​: - அபாம் ப்ரோக்ஷணே விநியோக³​:

த॒தி॒⁴க்ராவ்ணோ॑ அகார்ஷம் ஜி॒ஷ்னோ ரஶ்வ॑ஸ்ய வா॒ஜி ந॑: । ஸு॒ர॒பி⁴னோ॒ முகா॑²கர॒த் ப்ரண॒ ஆயூ॑ம்ஷி தாரிஷத் ॥ ஆபோ॒ஹிஷ்டா² ம॑யோ॒பு⁴வ॒ஸ்தான॑ ஊ॒ர்ஜே த॑³தா⁴த ந । ம॒ஹேரனா॑ய॒ சக்ஷ॑ஸே॒ ॥ யோவ॑ஶ்ஶி॒வத॑மோ॒ ரஸ॒ஸ்தஸ்ய॑ பா⁴ஜய தே॒ஹ ந॑: । உ॒ஶதீரி॑வ மா॒தர॑: ॥ தஸ்மா॒ அரங்॑க³மாமவோ॒ யஸ்ய॒க்ஷயா॑ய॒ ஜின்வ॑த² । ஆபோ॑ ஜ॒னய॑தா² ச ந: ॥

ஜலத்தால் ஶிரஸை ப்ரதக்ஷிணமாக சுற்றி விடவும்

ஓம் பூ⁴ர்பு⁴வ॒ஸ்வ’:

ஒரு உத்தரணியில் வலது உள்ளங்கையில் ஜலம் எடுத்துக்கொண்டு கீழே உள்ள மந்திரத்தை சொல்லி முகர்ந்து பார்த்து இடது பக்கம் விடவும்.

ரு॒தம் ச॑ ஸ॒த்யம் சா॒பீ॑⁴த்தா॒⁴த் தப॒ஸோத்⁴ய॑ ஜாயத । ததோ॒ ராத்ர்ய॑ஜாயத॒ தத॑: ஸமு॒த்³ரோ அ॑ர்ண॒வ: ॥ ஸ॒மு॒த்³ராத॑³ர்ண॒வாததி॑⁴ ஸம்வத்ஸ॒ரோ அ॑ஜாயத । அ॒ஹோ॒ராத்ராணி॑ வி॒த³த॒⁴த்³ விஶ்வ॑ஸ்ய மிஷ॒தோ வ॒ஶீ ॥ ஸூர்யா॒ச॒ந்த்॒³ர॒மஸெள॑ தா॒⁴தா ய॑தா² பூ॒ர்வம॑கல்பயத । தி³வ॑ம்ச ப்ருதி॒²வீம் சா॒ந்தரி॑க்ஷ॒மதோ॒² ஸ்வ॑: ॥

அர்க்⁴ய ப்ரதா³னம்:-
Section titled “அர்க்⁴ய ப்ரதா³னம்:-”

இருகைகளிலும்‌ ஜலத்தை எடுத்து நின்று கொண்டு கைகளை புருவம்‌ வரை உயர்த்தி, மற்த்ரத்தைச்‌ சொல்லி முடிக்கும்‌ போது சுத்தமான தரையிலோ ஜலத்திலோ அர்க்ய தீர்த்தத்தை விடவேண்டும்‌. காலையில் கிழக்கிலும், மாலையில் மேற்கிலும்‌ மும்மூன்று அர்க்யங்கள்‌. மாத்யாஹ்னிக சமயத்தில்‌ ஒரு அர்க்யம்‌, சிலர்‌ இரண்டு தருவர்‌. மூன்று காலங்களிலும்‌ அர்க்யத்தை நின்று கொண்டுதான்‌ தர வேண்டும்‌.

அர்க்⁴யப்ரதா³ன மந்த்ரஸ்ய விஶ்வாமித்ர ரு ஷி: . ஸவிதா தே³வதா . கா³யத்ரீ ச²ந்த³​: - அர்க்⁴ய ப்ரதா³னே விநியோக³​:

ஓம் தத்ஸ॑॑॑॑॑॑வி॒துர்வரே॑ண்ய॒ம் ப⁴ர்கோ॑³ தே॒³வஸ்ய॑ தீ⁴மஹி । தி⁴யோ॒ யோந॑: ப்ரசோ॒த³யா॑॑த் ॥

கட்டைவிரலால் மூக்கின் வலது பாகத்தை மூடிக்கொண்டு இடது நாசியின் வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும். பிறகு, மோதிர விரலால் மூக்கின் இடது பாகத்தை மூடிக் கொண்டு வலது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடவும்.

ஓம் பூ⁴: ஓம் பு⁴வ: ஓம் ஸ்வ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓம் ஸத்யம் | ஓம் தத்ஸ॑॑॑॑॑॑வி॒துர்வரே॑ண்ய॒ம் ப⁴ர்கோ॑³ தே॒³வஸ்ய॑ தீ⁴மஹி । தி⁴யோ॒ யோந॑: ப்ரசோ॒த³யா॑॑த் ॥ ஓம் ஆபோ॒ ஜ்யோதீ॒ரஸோ॒ம்ருத॒ம் ப்³ரஹ்ம॒ பூ⁴ர்பு⁴வ॒ஸ்வரோம் ।

ப்ராயஶ்சித்த அர்க்⁴யம்:-
Section titled “ப்ராயஶ்சித்த அர்க்⁴யம்:-”

மமோபாத்த ஸமஸ்த து³ரித க்ஷயத்³வாரா ஸ்ரீ பரமேஶ்வர ப்ரீத்யர்த்²தம் ப்ராத: ஸந்த்⁴யா காலாதீத ப்ராயஶ்சித்த அர்க்⁴யப்ரதா³னம் கரிஷ்யே ॥

காலையில்‌ அர்க்கியம்‌ தருவதற்கு முன்‌ ஸூர்யோ தயமானாலும்‌, ஸாயங்காலத்தில்‌ அர்க்யம்‌ தருவதற்கு முன்‌ ஸூர்யன்‌ அஸ்த மித்தாலும்‌ அது காலம்‌ கடந்ததாகக்‌ கருதப்படும்‌. எனவே உரிய காலத்தில்‌ ஸந்த்யாவந்தனம்‌ செய்யாததற்கு பிராயச்சித்தமாக ஒரு அர்க்யம்‌ (நான்காவது) தரும்படி விதிக்கப்பட்டுள்ளது. ரிக்‌வேதிகள்‌ பிராயச்‌ சித்த அர்க்யம்‌ தருவதற்கு மூன்று வேளைகளுக்கும்‌ வெவ்வேறு ரிக்குகள்‌ உள்ளன.

ப்ராயஶ்சித்தார்க்⁴யப்ரதா³ன மந்த்ரஸ்ய . யத³த்³ய இத்யஸ்ய ஶௌனக​: ரு ஷி . ஸூர்யோ தே³வதா கா³யத்ரீ ச²ந்த³​: - ப்ராயஶ்சித்தார்க்⁴யப்ரதா³னே விநியோக³​:

யத॒³த்³ய கச்ச॑ வ்ருத்ரஹன்னு॒த³கா॑³ அ॒பி⁴ ஸூ॑ர்ய । ஸர்வ॒ம் ததி॑³ந்த்³ர தே॒வஷே॑ ॥ ஓம் பூ⁴ர்பு⁴வ॒ஸ்வ॑: அஸாவாதி³த்யோ ப்³ரஹ்ம (என்று கூறி ஒரு உத்தரணி ஜலத்தை தலையை சுற்றி விடவும்)

நவக்³ரஹ​ - கேஶவாதி³ தர்பணம்
Section titled “நவக்³ரஹ​ - கேஶவாதி³ தர்பணம்”

கீழ்க்கண்ட மந்திரங்களை சொல்லி தர்ப்பயாமி என்று வரும்போது நுனி விரல்களால் ஜலத்தை தீர்த்த பாத்திரத்தில் விடவும்.

1.ஆதி³த்யம் தர்ப்பயாமி2.ஸோமம் தர்ப்பயாமி3.அங்கா³ரகம் தர்ப்பயாமி
4.புத⁴ம் தர்ப்பயாமி5.ப்³ருஹஸ்பதிம் தர்ப்பயாமி6. ஶுக்ரம் தர்ப்பயாமி
7.ஶனைஶ்சரம் தர்ப்பயாமி8.ராஹும் தர்ப்பயாமி9.கேதும் தர்ப்பயாமி
10.கேஶவம் தர்ப்பயாமி11.நாராயணம் தர்ப்பயாமி12.மாத⁴வம் தர்ப்பயாமி
13.கோ³விந்த³ம் தர்ப்பயாமி14.விஷ்ணும் தர்ப்பயாமி15.மது⁴ஸூத³னம் தர்ப்பயாமி
16.த்ரிவிக்ரமம் தர்ப்பயாமி17.மாத⁴வம் தர்ப்பயாமி18.ஶ்ரீத⁴ரம் தர்ப்பயாமி
19.ஹ்ருஷீகேஶம் தர்ப்பயாமி20.பத்³மநாப⁴ம் தர்ப்பயாமி21.தா³மோத³ரம் தர்ப்பயாமி

காலை கிழக்கு திசை நோக்கி அமர்ந்து கொண்டு வலது கையில் உத்தரணியால் மூன்று முறை ஜலத்தை எடுத்து பின்வரும் மந்திரத்துடன் உட்கொள்ளவும்.

  • ஓம் அச்யுதாய நம:
  • ஓம் அனந்தாய நம:
  • ஓம் கோ³விந்தா³ய நம:

கீழே உள்ள நாமாக்களை சொல்லியபடி வலது கை விரல்களால் அந்தந்த அங்கங்களை தொடவும்.

கேஶவகட்டை விரல்வலது கன்னம்
நாராயணகட்டை விரல்இடது கன்னம்
மாத⁴வாமோதிர விரல்வலது கண்
கோ³விந்தா³மோதிர விரல்இடது கண்
விஷ்ணுஆள்காட்டி விரல்வலது மூக்கு
மது⁴சூத³னாஆள்காட்டி விரல்இடது மூக்கு
த்ரிவிக்ரமசுண்டு விரல்வலது காது
வாமநசுண்டு விரல்இடது காது
ஶ்ரீத⁴ரநடுவிரலவலது தோள்
ஹ்ருஷீகேஶநடுவிரல்இடது தோள்
பத்³மநாபா⁴நான்கு விரல்கள்மார்பு
தா³மோத³ராஐந்து விரல்கள்தலை

ஆஸன மந்த்ரஸ்ய . மேரோ: ப்ரு ஷ்ட² ரு ஷி: . கூர்மோ தே³வதா . ஸுதலம் ச²ந்த³​: - ஆஸனே விநியோக³​:: .

ப்ரு த்²வி த்வயா த்⁴ரு தா லோகா: தே³வி த்வம் விஷ்ணுனா த்⁴ரு தா . த்வம் ச தா⁴ரய மாம் தே³வி பவித்ரம் குரு சாஸனம் ..

ப்ராணாயாம ஜப ந்யாஸம்:-
Section titled “ப்ராணாயாம ஜப ந்யாஸம்:-”

பின் வரும் மந்திரங்களை கூறும் போது அந்தந்த மந்திரங்களுக்கு நேராக கொடுக்கப்பட்டுள்ள அங்கத்தை தொடவும்.

ப்ரணவஸ்ய ரிஷி: ப்³ரஹ்மா (தலை), தே³வீ காயத்ரி ச²ந்த: (நுனி மூக்கு), பரமாத்மா தே³வதா (மார்பு) பூ⁴ராதி³ ஸப்த வ்யாஹ்ருதீனாம் அத்ரி-ப்⁴ருகு-குத்ஸ-வஸிஷ்ட²-கௌ³தம-காஷ்யப-ஆங்கீ³ரஸ ரிஷய: (தலை) கா³யத்ரி-உஷ்ணிக்-அநுஷ்டுப்-ப்³ருஹதீ-பங்தீ-த்ரிஷ்டுப்-ஜகத்யஶ்ச்²ந்தா³ம்ஸி (நுனி மூக்கு) அக்³னி-வாயு-அர்க-வாகீ³ஶ-வருண-இந்த்³ர-விஶ்வேதே³வா தே³வதா: (மார்பு) ப்ராணாயாமே விநியோக³:

ஒம் பூ⁴: ஓம் பு⁴வ: ஓம் ஸ்வ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓம் ஸத்யம் | ஓம் தத்ஸ॑॑॑॑॑॑வி॒துர்வரே॑ண்ய॒ம் ப⁴ர்கோ॑³ தே॒³வஸ்ய॑ தீ⁴மஹி । தி⁴யோ॒ யோந॑: ப்ரசோ॒த³யா॑॑த் ॥ ஓம் ஆபோ॒ ஜ்யோதீ॒ரஸோ॒ம்ருத॒ம் ப்³ரஹ்ம॒ பூ⁴ர்பு⁴வ॒ஸ்வரோம் ।

கட்டைவிரலால் மூக்கின் வலது பாகத்தை மூடிக்கொண்டு இடது நாசியின் வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும். பிறகு, மோதிர விரலால் மூக்கின் இடது பாகத்தை மூடிக் கொண்டு வலது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடவும். காலையில் கிழக்கு முகமாக அமர்ந்து கொண்டு ஜெபம் செய்ய வேண்டும்.

கா³யத்ரி ஆவாஹனம்:-
Section titled “கா³யத்ரி ஆவாஹனம்:-”

பின் வரும் மந்திரங்களை கூறும் போது அந்தந்த மந்திரங்களுக்கு நேராக கொடுக்கப்பட்டுள்ள அங்கத்தை தொடவும்.

  • ஆயாத்விதி அனுவாகஸ்ய வாமதே³வ ரிஷி: (தலையில்),
  • அநுஷ்டுப் ச²ந்த: (நுனி மூக்கு),
  • கா³யத்ரி தே²வதா (மார்பு) ஆவாஹனே விநியோக³:

ஆயா॑து॒ வர॑தா³ தே॒³வி॒ அ॒க்ஷர॑ம் ப்³ரஹ்ம॒ ஸம்மி॑தம் । கா॒³ய॒த்ரீ॑ம் ச²ந்த॑ஸாம் மா॒தேதம் ப்³ர॑ஹ்ம ஜு॒ஷஸ்வமே ॥ ஓஜோ॑ஸி॒ - ஸஹோ॑ஸி॒ - ப³ல॑மஸி॒ - ப்⁴ராஜோ॑ஸி - தே॒³வானா॒ம் தா⁴ம॒னாமா॑ஸி॒ - விஶ்வ॑மஸி வி॒ஶ்வாயு॒: ஸர்வ॑மஸி ஸ॒ர்வாயுரபி⁴பூ⁴ரோம்

இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்து ஆவாஹயாமி என்று சொல்லும் சமயத்தில் அழைப்பதைப் போல் பாவனை செய்யவும்.

  • கா³யத்ரீம் ஆவாஹயாமி
  • ஸாவித்ரீம் ஆவாஹயாமி
  • ஸரஸ்வதீம் ஆவாஹயாமி
கா³யத்ரி ந்யாஸம்:-
Section titled “கா³யத்ரி ந்யாஸம்:-”

பின் வரும் மந்திரங்களை கூறும் போது அந்தந்த மந்திரங்களுக்கு நேராக கொடுக்கப்பட்டுள்ள அங்கத்தை தொடவும்.

  • விஷ்வாமித்ர ரிஷி: (தலையில்),
  • ஸவிதா தே³வதா (மார்பு),
  • நிச்ருத் கா³யத்ரி ச²ந்த: (நுனி மூக்கு)

முக்தா-வித்³ரும-ஹேம-நீல-த⁴வலச்சா²யைர்-முகை²ஸ்த்ரீக்ஷணைர்- யுக்தாமிந்து³கலா-நிப³த்³த⁴ரத்னமகுடாம் தத்த்வார்த²-வர்ணாத்மிகாம்‌ । கா³யத்ரீம் வரதா³(அ)ப⁴யாங்குஶ-கஶா​:ஶுப்⁴ரம் க³பாலம் க³தா³ம் ஶங்க²ம்-சக்ர-மதா²ரவிந்த³யுக³லம் ஹஸ்தைர்-வஹந்தீம் ப⁴ஜே ॥

யோ தே³வஸ்ஸவிதாஸ்மாகம் தி⁴யோ த⁴ர்மாதி³ கோ³சரா꞉ । ப்ரேரயேத்தஸ்ய யத்³ப⁴ர்க³ஸ்தத்³வரேண்ய உபாஸ்மஹே ॥

ஓம் தத்ஸ॑॑॑॑॑॑வி॒துர்வரே॑ண்ய॒ம் ப⁴ர்கோ॑³ தே॒³வஸ்ய॑ தீ⁴மஹி । தி⁴யோ॒ யோந॑: ப்ரசோ॒த³யா॑॑த் ॥

என்று 108 அல்லது 64 அல்லது 32 அல்லது, குறைந்தது 16 தடவை செய்ய வேண்டும் பின்பு ப்ராணாயாமம் செய்யவும்.

கட்டைவிரலால் மூக்கின் வலது பாகத்தை மூடிக்கொண்டு இடது நாசியின் வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும். பிறகு, மோதிர விரலால் மூக்கின் இடது பாகத்தை மூடிக் கொண்டு வலது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடவும். காலையில் கிழக்கு முகமாக அமர்ந்து கொண்டு ஜெபம் செய்ய வேண்டும்.

ஒம் பூ⁴: ஓம் பு⁴வ: ஓம் ஸ்வ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓம் ஸத்யம் । ஓம் தத்ஸ॑॑॑॑॑॑வி॒துர்வரே॑ண்ய॒ம் ப⁴ர்கோ॑ ³ தே॒³வஸ்ய॑ தீ⁴மஹி । தி⁴யோ॒ யோந॑: ப்ரசோ॒த³யா॑॑த் ॥ ஓம் ஆபோ॒ ஜ்யோதீ॒ரஸோ॒ம்ருத॒ம் ப்³ரஹ்ம॒ பூ⁴ர்பு⁴வ॒ஸ்வரோம் ।

கா³யத்ர்யுத்³வாஸனம்
Section titled “கா³யத்ர்யுத்³வாஸனம்”

உத்தம இத்யனுவாகஸ்ய வாமதே³வ꞉ ரு ஷி꞉ . அனுஷ்டுப் ச²ந்த³꞉ . கா³யத்ரீ தே³வதா . கா³யத்ரீ உத்³வாஸனே விநியோக³꞉

உ॒த்தமே॑ ஶிக²॑ரே தே³॒வீ॒ பூ⁴ம்யாம் ப॑ர்வத॒ மூர்த⁴॑னி . ப்³ரா॒ஹ்மணேப்⁴யோ ஹ்ய॑னுஜ்ஞா॒னம் க³॒ச்ச² தே³॑வி ய॒தா²ஸு॑க²ம் ..

மமோபாத்த ஸமஸ்த து³ரித க்ஷயத்³வாரா ஸ்ரீ பரமேஶ்வர ப்ரீத்யர்த்த²ம் ப்ராத: ஸந்த்⁴யா உபஸ்தா²னம் கரிஷ்யே ॥

கிழக்கு முகமாக எழுந்து நின்று கைகளைக் கூப்பிக்கொண்டு கீழ் கண்ட உபஸ்தான மந்திரத்தை சொல்லவும்.

மித்ரஸ்யேதி த்ரு சஸ்ய விஶ்வாமித்ர ரு ஷி: . கா³யத்ரீ த்ரிஷ்டுபௌ⁴ ச²ந்தா³ம் ஸி .மித்ரோ தே³வதா - ப்ராத​:ஸந்த்⁴யா உபஸ்தா²னே விநியோக³​:

மி॒த்ரஸ்ய॑ சர்ஷனீத்⁴ரு॒தோவோ॑ தே॒³வஸ்ய॑ ஸான॒ஸி । த்³யு॒ம்னம் சி॒த்ரஶ்ர॑வஸ்தமம் ॥ மி॒த்ரோ ஜனா॑ன் யாதயதிப்³ருவா॒னோ மி॒த்ரோ தா॑³தா⁴ர ப்ருதி॒²வீமு॒த த்³யாம் । மி॒த்ர: க்ரு॒ஷ்டீரநி॑மிஷா॒பி⁴ ச॑ஷ்டே மி॒த்ராய॑ ஹ॒வ்யம் க்⁴ரு॒தவ॑த் ஜுஹோத ॥ ப்ரஸமி॑த்ர॒ மர்தோ॑ அஸ்து॒ ப்ரய॑ஸ்வா॒ன் யஸ்த॑ ஆதி³த்ய॒ ஶிக்ஷ॑தி வ்ர॒தேன॑ । நஹன்॑யதே॒ நஜீ॑யதே॒ த்வோதோ॒ நைன॒மம்ஹோ॑ அஶ்னோ॒த்யந்தி॑ தோ॒ன தூ॒³ராத் ॥

ஜாதவேத³ஸே இத்யஸ்ய கஶ்யப ரு ஷி: . த்ரிஷ்டுப் ச²ந்த³​: . அக்³நிர்தே³வதா - ஸந்த்⁴யோபஸ்தா²னே விநியோக³​:

ஜா॒தவே॑த³ஸே ஸுனவாம॒ ஸோம॑ மராதீய॒தோ நித॑³ஹாதி॒ வேத॑³: । ஸ ந॑: பர்ஷ॒த³தி॑ து॒³ர்கா³னி॒விஶ்வா॑ நா॒வேவ॒ ஸிந்து⁴ம்॑ து³ரி॒தான்ய॒க்³னி:॥

கீழே உள்ள மந்திரத்தை சொல்லி சுண்டுவிரலால் மூன்று முறை முகத்தை ப்ரதக்ஷிணமாக சுற்றவும். பிஶங்க³ப்⁴ரு ஷ்டிமித்யஸ்ய பருச்சே²ப​: ரு ஷி: . கா³யத்ரீ ச²ந்த³​: . இந்த்³ரோ தே³வதா - உபஸ்தா²னே விநியோக³​:

பி॒ஶங்க॑ப்⁴ருஷ்டி॒மம் ப்⁴ரு॒னம் பி॒ஶாசி॑மிந்த்³ர॒ஸம் ம்ரு॑ன । ஸர்வ॒ம் ரக்ஷோ॒ நிப॑³ர்ஹய ॥

கீழேயுள்ள மந்திரத்தை சொல்லி மோதிர விரலால் வலது காதை மூன்று முறை ப்ரதக்ஷிணமாக சுற்றவும். ப⁴த்³ரம் கர்ணேபி⁴: இத்யஸ்ய கோ³தம ரு ஷி: . த்ரிஷ்டுப் ச²ந்த³​: . விஶ்வேதே³வா தே³வதா: - உபஸ்தா²னே விநியோக³​:

ப⁴॒த்ரம் கர்ணே॑பி⁴: ஶ்ருனுயாம தே³வா ப⁴॒த்ரம் ப॑ஶ்யேமா॒க்ஷபி॑⁴ர் யஜத்ரா: । ஸ்தி॒²ரைரங்கை॑³: துஷ்டு॒வாம்ஸ॑: த॒னூபி॒⁴ர் வ்ய॑ஶேம தே॒³வஹி॑த॒ம் யதா³யு॑: ॥

கீழே உள்ள மந்திரத்தை சொல்லி கட்டை விரலால் சிகையை மூன்று முறை ப்ரதக்ஷிணமாக சுற்றவும். கேஶீத்யஸ்ய ஜூதி ரு ஷி: . அனுஷ்டுப் ச²ந்த³​: .அக்³நிர்தே³வதா - உபஸ்தா²னே விநியோக³​:

கே॒ஶ்ய१॒॑ க்³நிம் கே॒ஶீ வி॒ஷம் கே॒ஶீ பி॑³ப⁴ர்தி॒ ரோத॑³ஸி । கே॒ஶீ விஶ்வ॒ம் ஸ்வ॑ர்த்³ரு॒ஶே கே॒ஶீத³ம் ஜ்யோதி॑ருச்யதே ॥

கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரங்களை கிழக்கில் ஆரம்பித்து பிரதட்சிணமாக ஒவ்வொரு திசை தேவதைகளுக்கு பிரார்த்தனை செய்யவும்.

1.ஸ்ந்த்⁴யாயை நம: (கிழக்கு)2.ஸாவித்ர்யை நம: (தெற்கு)
3.கா³யத்ர்யை நம: (மேற்கு)4.ஸரஸ்வத்யை நம: (வடக்கு)
5.ஸர்வாப்⁴யோ தே³வதாப்⁴யோ நம: (கிழக்கு)6.ப்ராச்யை நம: (கிழக்கு)
7.த³க்ஷிணாயை நம:(தெற்கு)8.ப்ரதீச்யை நம:(மேற்கு)
9.உதீ³ச்யை நம: (வடக்கு)10.ஊர்த்⁴வாய நம: (ஆகாயம்)
11.அத⁴ராய நம: (பூமி)12.அந்தரிக்ஷாய நம: (ஆகாயம்)
13.பூ⁴ம்யை நம: (பூமி)14.ப்³ரஹ்மனே நம: (ஆகாயம்)
15.விஷ்ணவே நம: (பூமி)16.யமாய நம: (தெற்கு)

கீழே உள்ள ஸ்லோகத்தை தெற்கு முகமாக நின்று பிரார்த்தனை செய்யவும்.

யமாய த⁴ர்மராஜாய ம்ருத்யவே சாந்தகாய ச | வைவஸ்வதாய காலாய ஸர்வபூ⁴தக்ஷயாய ச | ஒளது³ம்ப³ராய தத்⁴னாய நீலாய பரமேஷ்டி²னே | வ்ருகோத⁴ராய சித்ராய சித்ரகு³ப்தாய வை நம: || சித்ரகு³ப்தாய வை நமோ நம இதி |

கீழே உள்ள ஸ்லோகத்தை வடக்கு முகமாக நின்று பிரார்த்தனை செய்யவும்.

ருதம் ஸத்யம் பரம் ப்³ரஹ்ம புருஷம் க்ருஷ்ண பிங்க³லம் | ஊர்த்⁴வரேதம் விரூபாக்ஷம் விஶ்வரூபாயவை நம: || விஶ்வரூபாயவை நமோ நம இதி |

கீழே உள்ள ஸ்லோகத்தை மேற்கு முகமாக நின்று பிரார்த்தனை செய்யவும்.

நர்மதா³யை நம:ப்ராதர் நர்மதா³யை நமோ நிஶி | நமோஸ்து நர்மதே³ துப்⁴யம் பாஹிமாம் விஷஸர்பத: || அபஸர்ப ஸர்ப ப⁴த்ரம் தே தூ³ரம் க³ச்ச² மஹாயஶ: | ஜனமேஜயஸ்ய யஞாந்தே ஆஸ்தீக வசனம் ஸ்மரன் || ஜரத்காரோ ஜரத்கார்வாம் ஸமுத்பன்னோ மஹாயஶா: | ஆஸ்தீக: ஸ்த்ய ஸந்தோ⁴மாம் பன்னகே³ப்⁴யோபி⁴ரக்ஷது ||

கீழே உள்ள ஸ்லோகத்தை கிழக்கு முகமாக நின்று பிரார்த்தனை செய்யவும்.

நமஸ்ஸவித்ரே ஜக³தே³க சக்ஷுஷே ஜக³த்ப்ரஸூதி-ஸ்தி²தி நாஶஹேதவே | த்ரயீமயாய த்ரிகு³ணாத்ம தா⁴ரிணே விரிஞ்சி நாராயண ஶங்கராத்மனே ||த்⁴யேயஸ்ஸ்தா³ ஸ்வித்ருமண்ட³ல மத்⁴யவர்தீ நாராயண: ஸரஸிஜாஸன ஸன்னிவிஷ்ட: |கேயூரவான் மகரகுண்ட³லவான் கிரீடிஹாரி ஹிராண்மய வபுர் த்⁴ருத ஶங்க² சக்ர: || ஶங்க²சக்ர க³தா³பாணே த்³வாரகா நிலயாச்யுத | கோ³விந்த³ புண்ட³ரீகாக்ஷ ரக்ஷமாம் ஶரணாக³தம் || ஆகஶாத்பதிதம்தோயம் யதா² க³ச்ச²தி ஸாக³ரம் | ஸர்வ தே³வ நமஸ்கார: கேஶவம் ப்ரதிக³ச்ச²தி || கேஶவம் ப்ரதிக³ச்ச²த்யோம் நம இதி |

அபி⁴வாத³ நமஸ்கார​:
Section titled “அபி⁴வாத³ நமஸ்கார​:”

அபிவாதயே கூறி நமஸ்காரம் செய்யவும்.

அபி⁴வாத³யே ___ த்ரயார்ஷேய​/பஞ்சார்ஷேய ப்ரவரான்வித ___ கோ³த்ர​: ___ ஆஶ்வலாயன ஸூத்ர​: ___ ரு க்ஶாகா²த்⁴யாயீ ___ ஶர்மா நாம அஹம் அஸ்மி போ⁴:.

காலை கிழக்கு திசை நோக்கி அமர்ந்து கொண்டு வலது கையில் உத்தரணியால் மூன்று முறை ஜலத்தை எடுத்து பின்வரும் மந்திரத்துடன் உட்கொள்ளவும்.

  • ஓம் அச்யுதாய நம:
  • ஓம் அனந்தாய நம:
  • ஓம் கோ³விந்தா³ய நம:

கீழே உள்ள நாமாக்களை சொல்லியபடி வலது கை விரல்களால் அந்தந்த அங்கங்களை தொடவும்.

கேஶவகட்டை விரல்வலது கன்னம்
நாராயணகட்டை விரல்இடது கன்னம்
மாத⁴வாமோதிர விரல்வலது கண்
கோ³விந்தா³மோதிர விரல்இடது கண்
விஷ்ணுஆள்காட்டி விரல்வலது மூக்கு
மது⁴சூத³னாஆள்காட்டி விரல்இடது மூக்கு
த்ரிவிக்ரமசுண்டு விரல்வலது காது
வாமநசுண்டு விரல்இடது காது
ஶ்ரீத⁴ரநடுவிரலவலது தோள்
ஹ்ருஷீகேஶநடுவிரல்இடது தோள்
பத்³மநாபா⁴நான்கு விரல்கள்மார்பு
தா³மோத³ராஐந்து விரல்கள்தலை

கீழேயுள்ள ஸ்லோகத்தை சொல்லி வலது கையில் ஒரு உத்தரணி ஜலம் எடுத்து கீழே விட்டு நமஸ்காரம் செய்யவும்.

காயேந வாசா மனஸேந்த்³ரியைர்வா புத்⁴யாத்மனாவா ப்ரக்ருதே ஸ்வபா⁴வாத் | கரோமி யத்³யத் ஸகலம் பரஸ்மை நாராயாணாயேதி ஸமர்ப்பயாமி ||

ஜபம் செய்த இடத்தை ப்ரோக்ஷனை செய்து ரக்ஷை இட்டுக்கொள்ளவும்.

அத்³யானோ தே³வேத்யஸ்ய மந்த்ரஸ்ய . ஶ்யாவாஶ்வ ஆத்ரேய ரு ஷி: . ஸவிதா தே³வதா - ரக்ஷஸ்வீகரணே விநியோக³​:

அ॒த்³யானோ॑ தே³வஸவித꞉ ப்ர॒ஜாவ॑த்ஸாவீ॒ஸ்ஸௌப⁴॑க³ம் । பரா॑து³॒ஷ்வப்னி॑யம் ஸுவ ॥ விஶ்வா॑னி தே³வ ஸவிதர்து³ரி॒தானி॒ பரா॑ஸுவ । யத்³ப⁴॒த்³ரம் தன்ம॒ ஆஸு॑வ ॥

|| ஓம் தத்ஸத் ப்³ரஹ்மார்பணமஸ்து ||

இரண்டு முறை ஆசமனம் செய்யவும்

மதியம் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து கொண்டு வலது கையில் உத்தரணியால் மூன்று முறை ஜலத்தை எடுத்து பின்வரும் மந்திரத்துடன் உட்கொள்ளவும்

  • ஓம் அச்யுதாய நம​:
  • ஓம் அனந்தாய நம​:
  • ஓம் கோ³விந்தா³ய நம​:

கீழே உள்ள நாமாக்களை சொல்லியபடி வலது கை விரல்களால் அந்தந்த அங்கங்களை தொடவும்॥

கேஶவகட்டை விரல்வலது கன்னம்
நாராயணகட்டை விரல்இடது கன்னம்
மாத⁴வமோதிர விரல்வலது கண்
கோ³விந்த³மோதிர விரல்இடது கண்
விஷ்ணுஆள்காட்டி விரல்வலது மூக்கு
மது⁴ஸூத³னஆள்காட்டி விரல்இடது மூக்கு
த்ரிவிக்ரமசுண்டு விரல்வலது காது
வாமனசுண்டு விரல்இடது காது
ஶ்ரீத⁴ரநடுவிரல்வலது தோள்
ஹ்ருஷீகேஶ​நடுவிரல்இடது தோள்
பத்³மநாப⁴​நான்கு விரல்கள்மார்பு
தா³மோத³ராஐந்து விரல்கள்தலை
ஶ்ரீ க³ணபதி த்⁴யானம்
Section titled “ஶ்ரீ க³ணபதி த்⁴யானம்”

நெற்றியின் இருபுறமும் இரண்டு கைகளால் மூன்று முறை குட்டிக் கொள்ளவும்॥

ஶுக்லாம் ப³ரத⁴ரம் விஷ்ணும் ஶஶிவர்ணம் சதுர்பு⁴ஜம் ॥ ப்ரஸன்ன வத³னம் த்⁴யாயேத் ஸர்வ வித்⁴னோப ஶாந்தயே ॥

கட்டைவிரலால் மூக்கின் வலது பாகத்தை மூடிக்கொண்டு இடது நாசியின் வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்॥ பிறகு, மோதிர விரலால் மூக்கின் இடது பாகத்தை மூடிக் கொண்டு வலது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடவும்॥

ஒம் பூ⁴: ஒம் பு⁴வ: ஒம் ஸ்வ: ஒம் மஹ: ஒம் ஜன​: ஒம் தப: ஒம் ஸத்யம் ॥ ஒம் தத்ஸ॑வி॒துர்வரே॑ண்யம்॒ ப⁴ர்கோ³॑ தே³॒வஸ்ய॑ தீ⁴மஹி ॥ தி⁴யோ॒ யோன॑: ப்ரசோ॒த³யா॑॑த் ॥ ஒம் ஆபோ॒ ஜ்யோதீ॒ரஸோ॒ம்ருதம்॒ ப்³ரஹ்ம॒ பூ⁴ர்பு⁴வ॒ஸ்வரோம் ॥

வலது மற்றும் இடது உள்ளங்கைளை மூடியவாறு வலது தொடையின் மேல் வைத்தபடி சங்கல்பம் செய்யவும்॥

மமோபாத்த ஸமஸ்த து³ரித க்ஷயத்³வாரா ஶ்ரீ பரமேஶ்வர ப்ரீத்யர்த²ம் மாத்⁴யான்ஹிகம் கரிஷ்யே ॥

உத்தரணியில் ஜலம் எடுத்துக்கொண்டு வலது கை மோதிர விரலால் தலையில் ப்ரோக்ஷணம் செய்து கொள்ள வேண்டும்॥

ஆபோஹிஷ்டே²தி - த்ருசஸ்ய ஸிந்து⁴த்³வீப ருஷி: ॥ ஆபோ தே³வதா ॥ கா³யத்ரீ ச²ந்த³​: - அபாம் ப்ரோக்ஷணே விநியோக³​:

ஆபோ॒ஹிஷ்டா² ம॑யோ॒பு⁴வ॒ஸ்தான॑ ஊ॒ர்ஜே த॑³தா⁴த ந । ம॒ஹேரனா॑ய॒ சக்ஷ॑ஸே॒ ॥ யோவ॑ஶ்ஶி॒வத॑மோ॒ ரஸ॒ஸ்தஸ்ய॑ பா⁴ஜய தே॒ஹ ந॑: । உ॒ஶதீரி॑வ மா॒தர॑: ॥ தஸ்மா॒ அரங்॑க³மாமவோ॒ யஸ்ய॒க்ஷயா॑ய॒ ஜின்வ॑த² । ஆபோ॑ ஜ॒னய॑தா² ச ந: ॥

ஜலத்தால் ஶிரஸை ப்ரதக்ஷிணமாக சுற்றி விடவும்

ஓம் பூ⁴ர்பு⁴வ॒ஸ்வ॑: ॥

ஒரு உத்தரணி ஜலத்தை கையில் எடுத்துக்கொண்டு

ஆப​: புனந்து இத்யஸ்ய விஶ்வேதே³வா ருஷய: ॥ அனுஷ்டுப் ச²ந்த³​: ॥ ஆபோ தே³வதா - அபாம் ப்ராஶனே விநியோக³​:

ஆப॑: புனந்து ப்ருதி²॒வீம் ப்ரு॑தி²॒வீ பூ॒தா பு॑னாது॒மாம் । பு॒னந்து॒ ப்³ரஹ்ம॑ண॒ஸ்பதி॒ர்ப்³ரஹ்ம॑ பூ॒தா பு॑னாது॒மாம் । யது³ச்சி²॑ஷ்ட॒ம போ⁴॑ஜ்யம்॒ யத்³வா॑ து³॒ஶ்சரி॑த॒ம் மம॑ । ஸர்வம்॑ புனந்து॒ மாமாபோ ஸ॒தாஞ்ச॑ ப்ரதி॒க்³ரஹம்॒ ஸ்வாஹா ॥

என்று சொல்லி தீர்த்தத்தை சாப்பிடவும்॥

மதியம் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து கொண்டு வலது கையில் உத்தரணியால் மூன்று முறை ஜலத்தை எடுத்து பின்வரும் மந்திரத்துடன் உட்கொள்ளவும்॥

  • ஓம் அச்யுதாய நம​:
  • ஓம் அனந்தாய நம​:
  • ஓம் கோ³விந்தா³ய நம​:

கீழே உள்ள நாமாக்களை சொல்லியபடி வலது கை விரல்களால் அந்தந்த அங்கங்களை தொடவும்॥

கேஶவகட்டை விரல்வலது கன்னம்
நாராயணகட்டை விரல்இடது கன்னம்
மாத⁴வமோதிர விரல்வலது கண்
கோ³விந்த³மோதிர விரல்இடது கண்
விஷ்ணுஆள்காட்டி விரல்வலது மூக்கு
மது⁴ஸூத³னஆள்காட்டி விரல்இடது மூக்கு
த்ரிவிக்ரமசுண்டு விரல்வலது காது
வாமனசுண்டு விரல்இடது காது
ஶ்ரீத⁴ரநடுவிரல்வலது தோள்
ஹ்ருஷீகேஶ​நடுவிரல்இடது தோள்
பத்³மநாப⁴​நான்கு விரல்கள்மார்பு
தா³மோத³ராஐந்து விரல்கள்தலை

உத்தரணியில் ஜலம் எடுத்துக்கொண்டு வலது கை மோதிர விரலால் தலையில் ப்ரோக்ஷணம் செய்து கொள்ள வேண்டும்॥

த³தி⁴க்ராவ்ண​: இத்யஸ்ய மந்த்ரஸ்ய ॥ வாமதே³வ ருஷி: ॥ த³தி⁴க்ராவா தே³வதா | அனுஷ்டுப் ச²ந்த³​: - அபாம் ப்ரோக்ஷணே விநியோக³​:

த॒தி॒⁴க்ராவ்ணோ॑ அகார்ஷம் ஜி॒ஷ்னோ ரஶ்வ॑ஸ்ய வா॒ஜி ந॑: । ஸு॒ர॒பி⁴னோ॒ முகா॑²கர॒த் ப்ரண॒ ஆயூ॑ம்ஷி தாரிஷத் ॥ ஆபோ॒ஹிஷ்டா² ம॑யோ॒பு⁴வ॒ஸ்தான॑ ஊ॒ர்ஜே த॑³தா⁴த ந । ம॒ஹேரனா॑ய॒ சக்ஷ॑ஸே॒ ॥ யோவ॑ஶ்ஶி॒வத॑மோ॒ ரஸ॒ஸ்தஸ்ய॑ பா⁴ஜய தே॒ஹ ந॑: । உ॒ஶதீரி॑வ மா॒தர॑: ॥ தஸ்மா॒ அரங்॑க³மாமவோ॒ யஸ்ய॒க்ஷயா॑ய॒ ஜின்வ॑த² । ஆபோ॑ ஜ॒னய॑தா² ச ந: ॥

ஜலத்தால் ஶிரஸை ப்ரதக்ஷிணமாக சுற்றி விடவும்

ஓம் பூ⁴ர்பு⁴வ॒ஸ்வ॑: ॥

அர்க்⁴ய ப்ரதா³னம்
Section titled “அர்க்⁴ய ப்ரதா³னம்”

இருகைகளிலும் ஜலத்தை எடுத்து நின்று கொண்டு கைகளை புருவம் வரை உயர்த்தி, மற்த்ரத்தைச் சொல்லி முடிக்கும் போது சுத்தமான தரையிலோ ஜலத்திலோ அர்க்ய தீர்த்தத்தை விடவேண்டும்॥ காலையில் கிழக்கிலும், மாலையில் மேற்கிலும் மும்மூன்று அர்க்யங்கள்॥ மாத்யாஹ்னிக சமயத்தில் இரண்டு (2) முறை அர்க்யம் விடவும்॥ மூன்று காலங்களிலும் அர்க்யத்தை நின்று கொண்டுதான் தர வேண்டும்॥

அர்க்⁴யப்ரதா³ன மந்த்ரஸ்ய விஶ்வாமித்ர ருஷி: ॥ ஸவிதா தே³வதா ॥ கா³யத்ரீ ச²ந்த³​: - அர்க்⁴ய ப்ரதா³னே விநியோக³​:

ஒம் தத்ஸ॑வி॒துர்வரே॑ண்யம்॒ ப⁴ர்கோ³॑ தே³॒வஸ்ய॑ தீ⁴மஹி ॥ தி⁴யோ॒ யோன॑: ப்ரசோ॒த³யா॑॑த் ॥

கட்டைவிரலால் மூக்கின் வலது பாகத்தை மூடிக்கொண்டு இடது நாசியின் வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்॥ பிறகு, மோதிர விரலால் மூக்கின் இடது பாகத்தை மூடிக் கொண்டு வலது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடவும்॥

ஒம் பூ⁴: ஒம் பு⁴வ: ஒம் ஸ்வ: ஒம் மஹ: ஒம் ஜன​: ஒம் தப: ஒம் ஸத்யம் ॥ ஒம் தத்ஸ॑வி॒துர்வரே॑ண்யம்॒ ப⁴ர்கோ³॑ தே³॒வஸ்ய॑ தீ⁴மஹி ॥ தி⁴யோ॒ யோன॑: ப்ரசோ॒த³யா॑॑த் ॥ ஒம் ஆபோ॒ ஜ்யோதீ॒ரஸோ॒ம்ருதம்॒ ப்³ரஹ்ம॒ பூ⁴ர்பு⁴வ॒ஸ்வரோம் ॥

ப்ராயஶ்சித்த அர்க்⁴யம்
Section titled “ப்ராயஶ்சித்த அர்க்⁴யம்”

மமோபாத்த ஸமஸ்த து³ரித க்ஷயத்³வாரா ஶ்ரீ பரமேஶ்வர ப்ரீத்யர்த²ம் மாத்⁴யான்ஹிக​ காலாதீத ப்ராயஶ்சித்த அர்க்⁴யப்ரதா³னம் கரிஷ்யே ॥

உரிய காலத்தில் ஸந்த்யாவந்தனம் செய்யாததற்கு பிராயச்சித்தமாக ஒரு அர்க்யம் (நான்காவது) தரும்படி விதிக்கப்பட்டுள்ளது॥ ரிக்வேதிகள் பிராயச் சித்த அர்க்யம் தருவதற்கு மூன்று வேளைகளுக்கும் வெவ்வேறு ரிக்குகள் உள்ளன॥

உத்³தே⁴த³பி⁴ இத்யஸ்ய॥ ஸுகக்ஷ​: ருஷி: ॥ கா³யத்ரீ ச²ந்த³​: ॥ ஸூர்யோ தே³வதா - ப்ராயஶ்சித்தார்க்⁴ய ப்ரதா³னே விநியோக³​:

உத்³தே⁴த³॒பி⁴ ஶ்ரு॒தாம॑க⁴ம் வ்ருஷ॒ப⁴ம் நர்யா॑பஸம் ॥ அஸ்தா॑ரமேஷி ஸூர்ய ॥

ஓம் பூ⁴ர்பு⁴வ॒ஸ்வ॑: அஸாவாதி³த்யோ ப்³ரஹ்மா என்று கூறி ஒரு உத்தரணி ஜலத்தை தலையை சுற்றி விடவும்

நவக்³ரஹ​ - கேஶவாதி³ தர்பணம்
Section titled “நவக்³ரஹ​ - கேஶவாதி³ தர்பணம்”

கீழ்க்கண்ட மந்திரங்களை சொல்லி தர்ப்பயாமி என்று வரும்போது நுனி விரல்களால் ஜலத்தை தீர்த்த பாத்திரத்தில் விடவும்॥

1॥ ஆதி³த்யம் தர்பயாமி2॥ஸோமம் தர்பயாமி3॥அங்கா³ரகம் தர்பயாமி
4॥பு³த⁴ம் தர்பயாமி5॥ப்³ருஹஸ்பதிம் தர்பயாமி6॥ஶுக்ரம் தர்பயாமி
7॥ஶனைஶ்சரம் தர்பயாமி8॥ராஹும் தர்பயாமி9॥கேதும் தர்பயாமி
10॥கேஶவம் தர்பயாமி11॥நாராயணம் தர்பயாமி12॥மாத⁴வம் தர்பயாமி
13॥கோ³விந்த³ம் தர்பயாமி13॥கோ³விந்த³ம் தர்பயாமி15॥மது⁴ஸூத³னம் தர்பயாமி
16॥த்ரிவிக்ரமம் தர்பயாமி17॥வாமனம் தர்பயாமி18॥ஶ்ரீத⁴ரம் தர்பயாமி
19॥ஹ்ருஷீகேஶம் தர்பயாமி20॥பத்³மநாப⁴ம் தர்பயாமி21॥தா³மோத³ரம் தர்பயாமி

மதியம் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து கொண்டு வலது கையில் உத்தரணியால் மூன்று முறை ஜலத்தை எடுத்து பின்வரும் மந்திரத்துடன் உட்கொள்ளவும்॥

  • ஓம் அச்யுதாய நம​:
  • ஓம் அனந்தாய நம​:
  • ஓம் கோ³விந்தா³ய நம​:

கீழே உள்ள நாமாக்களை சொல்லியபடி வலது கை விரல்களால் அந்தந்த அங்கங்களை தொடவும்॥

கேஶவகட்டை விரல்வலது கன்னம்
நாராயணகட்டை விரல்இடது கன்னம்
மாத⁴வமோதிர விரல்வலது கண்
கோ³விந்த³மோதிர விரல்இடது கண்
விஷ்ணுஆள்காட்டி விரல்வலது மூக்கு
மது⁴ஸூத³னஆள்காட்டி விரல்இடது மூக்கு
த்ரிவிக்ரமசுண்டு விரல்வலது காது
வாமனசுண்டு விரல்இடது காது
ஶ்ரீத⁴ரநடுவிரல்வலது தோள்
ஹ்ருஷீகேஶ​நடுவிரல்இடது தோள்
பத்³மநாப⁴​நான்கு விரல்கள்மார்பு
தா³மோத³ராஐந்து விரல்கள்தலை

ஆஸன மந்த்ரஸ்ய ॥ மேரோ: ப்ருஷ்ட² ருஷி: ॥ கூர்மோ தே³வதா ॥ ஸுதலம் ச²ந்த³​: - ஆஸனே விநியோக³​:: ॥

ப்ருத்²வி த்வயா த்⁴ருதா லோகா: தே³வி த்வம் விஷ்ணுனா த்⁴ருதா ॥ த்வம் ச தா⁴ரய மாம் தே³வி பவித்ரம் குரு சாஸனம் ॥

ப்ராணாயாம - ந்யாஸம்
Section titled “ப்ராணாயாம - ந்யாஸம்”

பின் வரும் மந்திரங்களை கூறும் போது அந்தந்த மந்திரங்களுக்கு நேராக கொடுக்கப்பட்டுள்ள அங்கத்தை தொடவும்॥

  • ப்ரணவஸ்ய ருஷி: ப்³ரஹ்மா (தலை), தே³வீ கா³யத்ரீ ச²ந்த³​: (நுனி மூக்கு), பரமாத்மா தே³வதா (மார்பு)
  • பூ⁴ராதி³ ஸப்த வ்யாஹ்ருதீனாம் அத்ரி - ப்⁴ருகு³ - குத்ஸ - வஸிஷ்ட² - கௌ³தம - காஷ்யப - ஆங்கீ³ரஸ​ ருஷய: (தலை)
  • கா³யத்ரி - உஷ்ணிக் - அனுஷ்டுப் - ப்³ருஹதீ - பங்தீ - த்ரிஷ்டுப் - ஜக³த்யஶ்ச்²ந்தா³ம்ஸி(நுனி மூக்கு)
  • அக்³னி - வாயு - அர்க - வாகீ³ஶ - வருண - இந்த்³ர - விஶ்வேதே³வா தே³வதா: (மார்பு) ப்ராணாயாமே விநியோக³:

ஒம் பூ⁴: ஒம் பு⁴வ: ஒம் ஸ்வ: ஒம் மஹ: ஒம் ஜன​: ஒம் தப: ஒம் ஸத்யம் ॥ ஒம் தத்ஸ॑வி॒துர்வரே॑ண்யம்॒ ப⁴ர்கோ³॑ தே³॒வஸ்ய॑ தீ⁴மஹி ॥ தி⁴யோ॒ யோன॑: ப்ரசோ॒த³யா॑॑த் ॥ ஒம் ஆபோ॒ ஜ்யோதீ॒ரஸோ॒ம்ருதம்॒ ப்³ரஹ்ம॒ பூ⁴ர்பு⁴வ॒ஸ்வரோம் ॥

கட்டைவிரலால் மூக்கின் வலது பாகத்தை மூடிக்கொண்டு இடது நாசியின் வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்॥ பிறகு, மோதிர விரலால் மூக்கின் இடது பாகத்தை மூடிக் கொண்டு வலது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடவும்॥

கா³யத்ரீ ஆவாஹனம்
Section titled “கா³யத்ரீ ஆவாஹனம்”

பின் வரும் மந்திரங்களை கூறும் போது அந்தந்த மந்திரங்களுக்கு நேராக கொடுக்கப்பட்டுள்ள அங்கத்தை தொடவும்॥

ஆயாத்விதி அனுவாகஸ்ய வாமதே³வ ருஷி: ॥ அனுஷ்டுப் ச²ந்த³​: ॥ கா³யத்ரீ தே³வதா - கா³யத்ரீ ஆவாஹனே விநியோக³:

ஆயா॑து॒ வர॑தா³ தே³॒வி॒ அ॒க்ஷரம்॑ ப்³ரஹ்ம॒ ஸம்மி॑தம் ॥ கா³॒ய॒த்ரீ॑ம் ச²ந்த³॑ஸாம்மா॒தேதம் ப்³ர॑ஹ்ம ஜு॒ஷஸ்வ॑மே ॥ ஓஜோ॑ஸி॒ - ஸஹோ॑ஸி॒ - ப³ல॑மஸி॒ - ப்⁴ராஜோ॑ஸி - தே³॒வானா॒ம் தா⁴ம॒நாமா॑ஸி॒ - விஶ்வ॑மஸி வி॒ஶ்வாயு॒: ஸர்வ॑மஸி ஸ॒ர்வாயுரபி⁴பூ⁴ரோம்

இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்து ஆவாஹயாமி என்று சொல்லும் சமயத்தில் அழைப்பதைப் போல் பாவனை செய்யவும்॥

  • கா³யத்ரீம் ஆவாஹயாமி
  • ஸாவித்ரீம் ஆவாஹயாமி
  • ஸரஸ்வதீம் ஆவாஹயாமி

விஷ்வாமித்ர ருஷி: ॥ ஸவிதா தே³வதா ॥ நிச்ருத் கா³யத்ரீ ச²ந்த³​: - ப்ராத​: ஸந்த்⁴யா ஜபே விநியோக³​:

முக்தா - வித்³ரும - ஹேம - நீல - த⁴வலச்சா²யைர்முகை²ஸ்த்ரீக்ஷணை: யுக்தாமிந்து³கலா-நிப³த்³த⁴ரத்னமகுடாம் தத்த்வார்த² - வர்ணாத்மிகாம் ॥ கா³யத்ரீம் வரதா³ப⁴யாங்குஶ - கஶா​:ஶுப்⁴ரம்க³பாலம் க³தா³ம் ஶங்க²ம் - சக்ர - மதா²ரவிந்த³யுக³லம் ஹஸ்தைர்வஹந்தீம் ப⁴ஜே ॥ யோ தே³வஸ்ஸவிதாஸ்மாகம் தி⁴யோ த⁴ர்மாதி³ கோ³சரா꞉ ॥ ப்ரேரயேத்தஸ்ய யத்³ப⁴ர்க³ஸ்தத்³வரேண்ய உபாஸ்மஹே ॥

ஒம் தத்ஸ॑வி॒துர்வரே॑ண்யம்॒ ப⁴ர்கோ³॑ தே³॒வஸ்ய॑ தீ⁴மஹி ॥ தி⁴யோ॒ யோன॑: ப்ரசோ॒த³யா॑॑த் ॥

என்று 108 அல்லது 64 அல்லது 32 அல்லது, குறைந்தது 16 தடவை செய்ய வேண்டும் பின்பு ப்ராணாயாமம் செய்யவும்॥

கட்டைவிரலால் மூக்கின் வலது பாகத்தை மூடிக்கொண்டு இடது நாசியின் வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்॥ பிறகு, மோதிர விரலால் மூக்கின் இடது பாகத்தை மூடிக் கொண்டு வலது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடவும்॥

ஒம் பூ⁴: ஒம் பு⁴வ: ஒம் ஸ்வ: ஒம் மஹ: ஒம் ஜன​: ஒம் தப: ஒம் ஸத்யம் ॥ ஒம் தத்ஸ॑வி॒துர்வரே॑ண்யம்॒ ப⁴ர்கோ³॑ தே³॒வஸ்ய॑ தீ⁴மஹி ॥ தி⁴யோ॒ யோன॑: ப்ரசோ॒த³யா॑॑த் ॥ ஒம் ஆபோ॒ ஜ்யோதீ॒ரஸோ॒ம்ருதம்॒ ப்³ரஹ்ம॒ பூ⁴ர்பு⁴வ॒ஸ்வரோம் ॥

கா³யத்ர்யுத்³வாஸனம்
Section titled “கா³யத்ர்யுத்³வாஸனம்”

உத்தம இத்யனுவாகஸ்ய வாமதே³வ꞉ ருஷி꞉ ॥ அனுஷ்டுப் ச²ந்த³꞉ ॥ கா³யத்ரீ தே³வதா ॥ கா³யத்ரீ உத்³வாஸனே விநியோக³꞉

உ॒த்தமே॑ ஶிக²॑ரே தே³॒வீ॒ பூ⁴॒ம்யாம் ப॑ர்வத॒ மூர்த⁴॑னி ॥ ப்³ரா॒ஹ்மணேப்⁴யோ ஹ்ய॑னுஜ்ஞா॒னம் க³॒ச்ச² தே³॑வி ய॒தா²ஸு॑க²ம் ॥

மமோபாத்த ஸமஸ்த து³ரித க்ஷயத்³வாரா ஶ்ரீ பரமேஶ்வர ப்ரீத்யர்த²ம் மாத்⁴யான்ஹிக​ உபஸ்தா²னம் கரிஷ்யே ॥

கிழக்கு முகமாக எழுந்து நின்று கைகளைக் கூப்பிக்கொண்டு கீழ் கண்ட உபஸ்தான மந்திரத்தை சொல்லவும்॥

உது³த்யமிதி த்ரயோத்³ஶர்சஸ்ய ஸூக்தஸ்ய ப்ரஸ்கண்வ ருஷி: ॥ ஆத்³யா நவ கா³யத்ர்ய: ॥ அந்த்யா: சதஸ்ர​: அனுஷ்டுப⁴​: ॥ ஸூர்யோ தே³வதா ॥ மாத்⁴யான்ஹிக உபஸ்தா²னே விநியோக³​:

உது³॒த்யம் ஜா॒தவே॑த³ஸம் தே³॒வம் வ॑ஹந்தி கே॒தவ॑: ॥ த்³ரு॒ஶே விஶ்வா॒॑ய ஸூர்யம்॑ ॥ வ்யோம முத்திரையில் வலது கண்ணில் ஸூரியனை பார்க்கவும்

அப॒த்யே தா॒யவோ॑ யதா²॒ நக்ஷ॑த்ரா யந்த்ய॒க்துபி⁴॑: ॥ ஸூரா॑ய வி॒ஶ்வ ச॑க்ஷஸே ॥ அத்³ரு॑ஶ்யமஸ்ய கே॒தவோ॒ விர॒ஶ்மயோ॒ ஜனாம்॒ˮ அனு॑ ॥ ப்⁴ராஜந்॑தோ அ॒க்³னயோ॑ யதா² ॥ த॒ரணி॑ர்வி॒ஶ்வத³॑ர்ஶதோ॒ ஜ்யோதி॒ஷ்க்ருத³॑ஸி ஸூர்ய ॥ விஷ்வ॒மா பா⁴॑ஸி ரோச॒னம் ॥ ப்ர॒த்யங் தே³॒வானாம்॒ விஶ॑: ப்ர॒த்யங்ஙு தே³॑ஷி॒ மானு॑ஷான் ॥ ப்ர॒த்யங் விஶ்வம்॒ ஸ்வ॑ர்த்³ரு॒ஶே ॥ யேனா॑ பாவக॒ சக்ஷ॑ஸா பு⁴ர॒ண்யந்தம்॒ ஜனாம்॒ˮ அனு॑ ॥ த்வம் வ॑ருண॒ பஶ்ய॑ஸி ॥ வி॒த்³யாமே॑ஷி॒ ரஜ॑ஸ்ப்ரு॒த்²வஹா॒ மிமா॑னோ அ॒க்துபி⁴॑: ॥ ப॒ஶ்யன் ஜன்மா॑னி ஸூர்ய ॥ ஸ॒ப்த த்வா॑ ஹ॒ரிதோ॒ரதே²॒ வஹந்॑தி தே³வ ஸூர்ய ॥ ஶோ॒சிஷ்கே॑ஶம் விசக்ஷண ॥ அயு॑க்த ஸ॒ப்த ஶுந்॒த்⁴யுவ॒: ஸூரோ॒ ரத²॑ஸ்ய ந॒ப்த்ய॑: ॥ தாபி⁴॑ர்யாதி॒ ஸ்வயு॑க்திபி⁴: ॥ உத்³வ॒யம் தம॑ஸ॒ஸ்பரி॒ ஜ்யோதி॒ஷ்பஶ்யந்॑த॒ உத்த॑ரம் ॥ தே³॒வம் தே³॑வ॒த்ரா ஸூர்ய॒மக³॑ன்ம॒ ஜ்யோதி॒ருத்த॑மம் ॥ உ॒த்³யன்ன॒த்³ய மி॑த்ரமஹ ஆ॒ரோஹ॒ன்னுத்த॑ராம்॒ தி³வம்॑ ॥ ஹ்ரு॒த்³ரோ॒க³ம் மம॑ ஸூர்ய ஹரி॒மாணம்॑ ச நாஶய ॥ ஶுகே॑ஷுமே ஹரி॒மாணம்॑ ரோப॒ணாகா॑ஸு த³த்⁴மஸி ॥ அதோ²॑ ஹாரித்³ர॒வேஷு॑ மே ஹரி॒மாணம்॒ நி த³॑த்⁴மஸி ॥ உத³॑கா³த³॒யமா॑தி³॒த்யோ விஶ்வே॑ன॒ ஸஹ॑ஸா ஸ॒ஹ ॥ த்³வி॒ஷந்தம்॒ மஹ்யம்॑ ரந்॒த⁴ய॒ன் மோ அ॒ஹம் த்³வி॑ஷ॒தே ர॑த⁴ம் ॥

சித்ரம் தே³வாநாமிதி ஷட்³ருசஸ்ய ஸூக்தஸ்ய ஆங்கி³ரஸ: குத்ஸ꞉ ருஷி꞉ த்ரிஷ்டுப் ச²ந்த³꞉ ॥ ஸூர்யோ தே³வதா ॥ ஸூர்யோபஸ்தா²னே விநியோக³꞉

சி॒த்ரம் தே³॒வானா॒முத³॑கா³॒த³னீ॑கம்॒ சக்ஷு॑ர்மி॒த்ரஸ்ய॒ வரு॑ணஸ்யா॒க்³னே꞉ ॥ ஆப்ரா॒ த்³யாவா॑ ப்ருதி²॒வீ அ॒ந்தரி॑க்ஷம்॒ ஸூர்ய॑ ஆ॒த்மா ஜக³॑தஸ்த॒ஸ்து²ஷ॑ஶ்ச ॥ ஸூர்யோ॑ தே³॒வீமு॒ஷஸம்॒ ரோச॑மானாம்॒ மர்யோ॒ ந யோஷா॑ம॒ப்⁴யே॑தி ப॒ஶ்சாத் ॥ யத்ரா॒ நரோ॑ தே³வ॒யந்தோ॑ யு॒கா³னி॑ விதன்வ॒தே ப்ரதி॑ ப⁴॒த்³ராய॑ ப⁴॒த்³ரம் ॥ ப⁴॒த்³ரா அஶ்வா॑ ஹ॒ரித॒꞉ ஸூர்ய॑ஸ்ய சி॒த்ரா ஏத॑க்³வா அனு॒மாத்³யா॑ஸ꞉ ॥ ந॒ம॒ஸ்யந்தோ॑ தி³॒வ ஆ ப்ரு॒ஷ்ட²ம॑ஸ்து²꞉ பரி॒ த்³யாவா॑ப்ருதி²॒வீ ய॑ந்தி ஸ॒த்³ய꞉ ॥ தத்ஸூர்ய॑ஸ்ய தே³வ॒த்வம் தன்ம॑ஹி॒த்வம் ம॒த்⁴யா கர்தோ॒ர்வித॑த॒ ஸம் ஜ॑பா⁴ர ॥ ய॒தே³த³யு॑க்த ஹ॒ரித॑꞉ ஸ॒த⁴ஸ்தா²॒த்³ ஆத்³ராத்ரீ॒ வாஸ॑ஸ்தனுதே ஸி॒மிஸ்மை॑ ॥ தன்மி॒த்ரஸ்ய॒ வரு॑ணஸ்யாபி⁴॒சக்ஷே॒ ஸூர்யோ॑ ரூ॑பம் க்ரு॑ணுதே த்³யோரு॒பஸ்தே²॑ ॥ அ॒ன॒ந்தம॒ன்யத்³ ருஶ॑த³ஸ்ய॒ பாஜ॑꞉ க்ரு॒ஷ்ணம॒ன்யத்³ ஹ॒ரித॒꞉ ஸம் ப⁴॑ரந்தி ॥ அ॒த்³யா தே³॑வா॒ உதி³॑தா॒ ஸூர்ய॑ஸ்ய॒ நிரம்ஹ॑ஸ꞉ பிப்ரு॒தா நிர॑வ॒த்³யாத் ॥ தன்னோ॑ மி॒த்ரோ வரு॑ணோ மாமஹந்தாம்॒ அதி³॑தி॒꞉ ஸிந்து⁴॑꞉ ப்ருதி²॒வீ உ॒த த்³யௌ꞉ ॥

ஜாதவேத³ஸே இத்யஸ்ய கஶ்யப ருஷி: ॥ த்ரிஷ்டுப் ச²ந்த³​: ॥ அக்³நிர்தே³வதா - ஸந்த்⁴யோபஸ்தா²னே விநியோக³​:

ஜா॒தவே॑த³ஸே ஸுனவாம॒ ஸோம॑ மராதீய॒தோ நித³॑ஹாதி॒ வேத³॑: ॥ ஸ ந॑: பர்ஷ॒த³தி॑ து³॒ர்கா³னி॒விஶ்வா॑ நா॒வேவ॒ ஸிந்து⁴ம்॑ து³ரி॒தான்ய॒க்³னி:॥

கீழே உள்ள மந்திரத்தை சொல்லி சுண்டுவிரலால் மூன்று முறை முகத்தை ப்ரதக்ஷிணமாக சுற்றவும்॥

பிஶங்க³ப்⁴ருஷ்டிமித்யஸ்ய பருச்சே²ப​: ருஷி: ॥ கா³யத்ரீ ச²ந்த³​: ॥ இந்த்³ரோ தே³வதா - உபஸ்தா²னே விநியோக³​:

பி॒ஶங்க³॑ப்⁴ருஷ்டி॒மம் ப்⁴ரு॒னம் பி॒ஶாசி॑மிந்த்³ர॒ஸம் ம்ரு॑ந ॥ ஸர்வம்॒ ரக்ஷோ॒ நிப³॑ர்ஹய ॥

கீழேயுள்ள மந்திரத்தை சொல்லி மோதிர விரலால் வலது காதை மூன்று முறை ப்ரதக்ஷிணமாக சுற்றவும்॥

ப⁴த்³ரம் கர்ணேபி⁴: இத்யஸ்ய கோ³தம ருஷி: ॥ த்ரிஷ்டுப் ச²ந்த³​: ॥ விஶ்வேதே³வா தே³வதா: - உபஸ்தா²னே விநியோக³​:

ப⁴॒த்³ரம் கர்ணே॑பி⁴: ஶ்ருனுயாம தே³வா ப⁴॒த்³ரம் ப॑ஶ்யேமா॒க்ஷபி⁴॑ர்யஜத்ரா: ॥ ஸ்தி²॒ரைரங்கை³॑: துஷ்டு॒வாம்ஸ॑: த॒னூபி⁴॒ர்வ்ய॑ஶேம தே³॒வஹி॑த॒ம் யதா³யு॑: ॥

கீழே உள்ள மந்திரத்தை சொல்லி கட்டை விரலால் சிகையை மூன்று முறை ப்ரதக்ஷிணமாக சுற்றவும்॥

கேஶீத்யஸ்ய ஜூதி ருஷி: ॥ அனுஷ்டுப் ச²ந்த³​: ॥அக்³நிர்தே³வதா - உபஸ்தா²னே விநியோக³​:

கே॒ஶ்ய 1॒॑ க்³னிம் கே॒ஶீ வி॒ஷம் கே॒ஶீ பி³॑ப⁴ர்தி॒ ரோத³॑ஸி ॥ கே॒ஶீ விஶ்வம்॒ ஸ்வ॑ர்த்³ரு॒ஶே கே॒ஶீத³ம் ஜ்யோதி॑ருச்யதே ॥

கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரங்களை கிழக்கில் ஆரம்பித்து பிரதட்சிணமாக ஒவ்வொரு திசை தேவதைகளுக்கு பிரார்த்தனை செய்யவும்॥

1॥ ஸந்த்⁴யாயை நம​: (கிழக்கு)2॥ ஸாவித்ர்யை நம​: (தெற்கு)
3॥ கா³யத்ர்யை நம: (மேற்கு)4॥ ஸரஸ்வத்யை நம​: (வடக்கு)
5॥ ஸர்வாப்⁴யோ தே³வதாப்⁴யோ நம​: (கிழக்கு)6॥ ப்ராச்யை நம​: (கிழக்கு)
7॥ த³க்ஷிணாயை நம​: (தெற்கு)8॥ ப்ரதீச்யை நம​: (மேற்கு)
9॥ உதீ³ச்யை நம​: (வடக்கு)10॥ ஊர்த்⁴வாய நம​: (ஆகாயம்)
11॥ அத⁴ராய நம​: (பூமி)12॥ அந்தரிக்ஷாய நம​: (ஆகாயம்)
13॥ பூ⁴ம்யை நம​: (பூமி)14॥ ப்³ரஹ்மணே நம​: (ஆகாயம்)
15॥ விஷ்ணவே நம​: (பூமி)16॥ யமாய நம​: (தெற்கு)

கீழே உள்ள ஸ்லோகத்தை தெற்கு முகமாக நின்று பிரார்த்தனை செய்யவும்॥

யமாய த⁴ர்மராஜாய ம்ருத்யவே சாந்தகாய ச ॥ வைவஸ்வதாய காலாய ஸர்வபூ⁴தக்ஷயாய ச ॥ ஔது³ம்ப³ராய தத்⁴னாய நீலாய பரமேஷ்டி²னே ॥ வ்ருகோத⁴ராய சித்ராய சித்ரகு³ப்தாய வை நம: ॥ சித்ரகு³ப்தாய வை நமோ நம இதி ॥

கீழே உள்ள ஸ்லோகத்தை வடக்கு முகமாக நின்று பிரார்த்தனை செய்யவும்॥

ருதம் ஸத்யம் பரம் ப்³ரஹ்ம புருஷம் க்ருஷ்ண பிங்க³லம் ॥ ஊர்த்⁴வரேதம் விரூபாக்ஷம் விஶ்வரூபாயவை நம: ॥ விஶ்வரூபாயவை நமோ நம இதி ॥

கீழே உள்ள ஸ்லோகத்தை மேற்கு முகமாக நின்று பிரார்த்தனை செய்யவும்॥

நர்மதா³யை நம: ப்ராதர்னர்மதா³யை நமோ நிஶி ॥ நமோஸ்து நர்மதே³ துப்⁴யம் பாஹிமாம் விஷஸர்பத: ॥ அபஸர்ப ஸர்ப ப⁴த்ரம் தே தூ³ரம் க³ச்ச² மஹாயஶ: ॥ ஜனமேஜயஸ்ய யஞாந்தே ஆஸ்தீக வசனம் ஸ்மரன் ॥ ஜரத்காரோ ஜரத்கார்வாம் ஸமுத்பன்னோ மஹாயஶா: ॥ ஆஸ்தீக: ஸத்ய ஸந்தோ⁴மாம் பன்னகே³ப்⁴யோபி⁴ரக்ஷது ॥

கீழே உள்ள ஸ்லோகத்தை கிழக்கு முகமாக நின்று பிரார்த்தனை செய்யவும்॥

நமஸ்ஸவித்ரே ஜக³தே³க சக்ஷுஷே ஜக³த்ப்ரஸூதி-ஸ்தி²தி நாஶஹேதவே ॥ த்ரயீமயாய த்ரிகு³ணாத்ம தா⁴ரிணே விரிஞ்சி நாராயண ஶங்கராத்மனே ॥த்⁴யேயஸ்ஸ்தா³ ஸவித்ருமண்ட³ல மத்⁴யவர்தீ நாராயண: ஸரஸிஜாஸன ஸந்நிவிஷ்ட: ॥கேயூரவான் மகரகுண்ட³லவான் கிரீடிஹாரி ஹிராண்மய வபுர்த்⁴ருத ஶங்க² சக்ர: ॥ ஶங்க²சக்ர க³தா³பாணே த்³வாரகா நிலயாச்யுத ॥ கோ³விந்த³ புண்ட³ரீகாக்ஷ ரக்ஷமாம் ஶரணாக³தம் ॥ ஆகஶாத்பதிதம்தோயம் யதா² க³ச்ச²தி ஸாக³ரம் ॥ ஸர்வ தே³வ நமஸ்கார: கேஶவம் ப்ரதிக³ச்ச²தி ॥ கேஶவம் ப்ரதிக³ச்ச²த்யோம் நம இதி ॥

அபி⁴வாத³ நமஸ்கார​:
Section titled “அபி⁴வாத³ நமஸ்கார​:”

அபிவாதயே கூறி நமஸ்காரம் செய்யவும்॥

அபி⁴வாத³யே ___ த்ரயார்ஷேய​/பஞ்சார்ஷேய ப்ரவரான்வித ___ கோ³த்ர​: ___ ஆஶ்வலாயன ஸூத்ர​: ___ ருக்ஶாகா²த்⁴யாயீ ___ ஶர்மா நாம அஹம் அஸ்மி போ⁴:॥

மதியம் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து கொண்டு வலது கையில் உத்தரணியால் மூன்று முறை ஜலத்தை எடுத்து பின்வரும் மந்திரத்துடன் உட்கொள்ளவும்॥

  • ஓம் அச்யுதாய நம​:
  • ஓம் அனந்தாய நம​:
  • ஓம் கோ³விந்தா³ய நம​:

கீழே உள்ள நாமாக்களை சொல்லியபடி வலது கை விரல்களால் அந்தந்த அங்கங்களை தொடவும்॥

கேஶவகட்டை விரல்வலது கன்னம்
நாராயணகட்டை விரல்இடது கன்னம்
மாத⁴வமோதிர விரல்வலது கண்
கோ³விந்த³மோதிர விரல்இடது கண்
விஷ்ணுஆள்காட்டி விரல்வலது மூக்கு
மது⁴ஸூத³னஆள்காட்டி விரல்இடது மூக்கு
த்ரிவிக்ரமசுண்டு விரல்வலது காது
வாமனசுண்டு விரல்இடது காது
ஶ்ரீத⁴ரநடுவிரல்வலது தோள்
ஹ்ருஷீகேஶ​நடுவிரல்இடது தோள்
பத்³மநாப⁴​நான்கு விரல்கள்மார்பு
தா³மோத³ராஐந்து விரல்கள்தலை

கீழேயுள்ள ஸ்லோகத்தை சொல்லி வலது கையில் ஒரு உத்தரணி ஜலம் எடுத்து கீழே விட்டு நமஸ்காரம் செய்யவும்॥

காயேன வாசா மனஸேந்த்³ரியைர்வா பு³த்⁴யாத்மனாவா ப்ரக்ருதே ஸ்வபா⁴வாத் ॥ கரோமி யத்³யத்ஸகலம் பரஸ்மை நாராயாணாயேதி ஸமர்பயாமி ॥

ஜபம் செய்த இடத்தை ப்ரோக்ஷனை செய்து ரக்ஷை இட்டுக்கொள்ளவும்॥

அத்³யானோ தே³வேத்யஸ்ய மந்த்ரஸ்ய ॥ ஶ்யாவாஶ்வ ஆத்ரேய ருஷி: ॥ ஸவிதா தே³வதா - ரக்ஷஸ்வீகரணே விநியோக³​:

அ॒த்³யானோ தே³வஸவித꞉ ப்ர॒ஜாவ॑த்ஸாவீ॒ஸ்ஸௌப⁴॑க³ம் ॥ பரா॑ து³॒ஷ்வப்னி॑யம் ஸுவ ॥ விஶ்வா॑னி தே³வ ஸவிதர்து³ரி॒தானி॒ பரா॑ஸுவ ॥ யத்³ப⁴॒த்³ரம் தன்ம॒ ஆஸு॑வ ॥

॥ ஓம் தத்ஸத் ப்³ரஹ்மார்பணமஸ்து ॥

இரண்டு முறை ஆசமனம் செய்யவும்

மாலை வடக்கு திசை நோக்கி அமர்ந்து கொண்டு வலது கையில் உத்தரணியால் மூன்று முறை ஜலத்தை எடுத்து பின்வரும் மந்திரத்துடன் உட்கொள்ளவும்.*

  • ஓம் அச்யுதாய நம​:
  • ஓம் அனந்தாய நம​:
  • ஓம் கோ³விந்தா³ய நம​:

கீழே உள்ள நாமாக்களை சொல்லியபடி வலது கை விரல்களால் அந்தந்த அங்கங்களை தொடவும்.

கேஶவகட்டை விரல்வலது கன்னம்
நாராயணகட்டை விரல்இடது கன்னம்
மாத⁴வமோதிர விரல்வலது கண்
கோ³விந்த³மோதிர விரல்இடது கண்
விஷ்ணுஆள்காட்டி விரல்வலது மூக்கு
மது⁴ஸூத³னஆள்காட்டி விரல்இடது மூக்கு
த்ரிவிக்ரமசுண்டு விரல்வலது காது
வாமனசுண்டு விரல்இடது காது
ஶ்ரீத⁴ரநடுவிரல்வலது தோள்
ஹ்ருஷீகேஶ​நடுவிரல்இடது தோள்
பத்³மநாப⁴​நான்கு விரல்கள்மார்பு
தா³மோத³ராஐந்து விரல்கள்தலை
ஶ்ரீ க³ணபதி த்⁴யானம்
Section titled “ஶ்ரீ க³ணபதி த்⁴யானம்”

நெற்றியின் இருபுறமும் இரண்டு கைகளால் மூன்று முறை குட்டிக் கொள்ளவும்.

ஶுக்லாம் ப³ரத⁴ரம் விஷ்ணும் ஶஶிவர்ணம் சதுர்பு⁴ஜம் . ப்ரஸன்ன வத³னம் த்⁴யாயேத் ஸர்வ வித்⁴னோப ஶாந்தயே ..

கட்டைவிரலால் மூக்கின் வலது பாகத்தை மூடிக்கொண்டு இடது நாசியின் வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும். பிறகு, மோதிர விரலால் மூக்கின் இடது பாகத்தை மூடிக் கொண்டு வலது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடவும்.

ஒம் பூ⁴: ஓம் பு⁴வ: ஓம் ஸ்வ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓம் ஸத்யம் | ஓம் தத்ஸ॑॑॑॑॑॑வி॒துர் வரே॑ண்ய॒ம் ப⁴ர்கோ॑³ தே॒³வஸ்ய॑ தீ⁴மஹி । தி⁴யோ॒ யோந॑: ப்ரசோ॒த³யா॑॑த் ॥ ஓம் ஆபோ॒ ஜ்யோதீ॒ரஸோ॒ம்ருத॒ம் ப்³ரஹ்ம॒ பூ⁴ர்பு⁴வ॒ஸ்வரோம் ।

வலது மற்றும் இடது உள்ளங்கைளை மூடியவாறு வலது தொடையின் மேல் வைத்தபடி சங்கல்பம் செய்யவும்.

மமோபாத்த ஸமஸ்த து³ரித க்ஷயத்³வாரா ஶ்ரீ பரமேஶ்வர ப்ரீத்யர்த²ம் ஸாயம் ஸந்த்⁴யாம் உபாஸிஷ்யே .

உத்தரணியில் ஜலம் எடுத்துக்கொண்டு வலது கை மோதிர விரலால் தலையில் ப்ரோக்ஷணம் செய்து கொள்ள வேண்டும்.

ஆபோஹிஷ்டே²தி - த்ருசஸ்ய ஸிந்து⁴த்³வீப ருஷி: . ஆபோ தே³வதா . கா³யத்ரீ ச²ந்த³​: - அபாம் ப்ரோக்ஷணே விநியோக³​:

ஆபோ॒ஹிஷ்டா² ம॑யோ॒பு⁴வ॒ஸ்தான॑ ஊ॒ர்ஜே த॑³தா⁴த ந । ம॒ஹேரனா॑ய॒ சக்ஷ॑ஸே॒ ॥ யோவ॑ஶ்ஶி॒வத॑மோ॒ ரஸ॒ஸ்தஸ்ய॑ பா⁴ஜய தே॒ஹ ந॑: । உ॒ஶதீரி॑வ மா॒தர॑: ॥ தஸ்மா॒ அரங்॑க³மாமவோ॒ யஸ்ய॒க்ஷயா॑ய॒ ஜின்வ॑த² । ஆபோ॑ ஜ॒னய॑தா² ச ந: ॥

ஜலத்தால் ஶிரஸை ப்ரதக்ஷிணமாக சுற்றி விடவும்

ஓம் பூ⁴ர்பு⁴வ॒ஸ்வ॑: .

ஒரு உத்தரணி ஜலத்தை கையில் எடுத்துக்கொண்டு

அக்³நிஶ்சேத்யஸ்ய ஸூர்ய​ருஷி: . அக்³நிர்தே³வதா . தே³வீ கா³யத்ரீ ச²ந்த³​: - அபாம் ப்ராஶனே விநியோக³​:

அக்நிஶ்ச மாமன்யுஶ்ச மன்யுபதயஶ்ச மன்யு॑க்ருதே॒ப்⁴ய: । பாபேப்⁴யோ॑ ரக்ஷந்॒தாம் । யதன்ஹா பாப॑மகா॒ர்ஷம் । மனஸாவாசா॑ ஹஸ்தா॒ப்⁴யாம் பத்³ப்⁴யாம் உத³ரே॑ணஶி॒ஷ்ன । அஹ॒ஸ்தத॑வ லும்॒பது । யத்கிஞ்ச॑ து³ரி॒தம் மயி॑ । இத³மஹமாமம்ரு॑த யோ॒னௌ । ஸத்யே ஜ்யோதிஷி ஜுஹோ॑மி ஸ்வா॒ஹா ।

என்று சொல்லி தீர்த்தத்தை சாப்பிடவும்.

மாலை வடக்கு திசை நோக்கி அமர்ந்து கொண்டு வலது கையில் உத்தரணியால் மூன்று முறை ஜலத்தை எடுத்து பின்வரும் மந்திரத்துடன் உட்கொள்ளவும்.

  • ஓம் அச்யுதாய நம​:
  • ஓம் அனந்தாய நம​:
  • ஓம் கோ³விந்தா³ய நம​:

கீழே உள்ள நாமாக்களை சொல்லியபடி வலது கை விரல்களால் அந்தந்த அங்கங்களை தொடவும்.

கேஶவகட்டை விரல்வலது கன்னம்
நாராயணகட்டை விரல்இடது கன்னம்
மாத⁴வமோதிர விரல்வலது கண்
கோ³விந்த³மோதிர விரல்இடது கண்
விஷ்ணுஆள்காட்டி விரல்வலது மூக்கு
மது⁴ஸூத³னஆள்காட்டி விரல்இடது மூக்கு
த்ரிவிக்ரமசுண்டு விரல்வலது காது
வாமனசுண்டு விரல்இடது காது
ஶ்ரீத⁴ரநடுவிரல்வலது தோள்
ஹ்ருஷீகேஶ​நடுவிரல்இடது தோள்
பத்³மநாப⁴​நான்கு விரல்கள்மார்பு
தா³மோத³ராஐந்து விரல்கள்தலை

உத்தரணியில் ஜலம் எடுத்துக்கொண்டு வலது கை மோதிர விரலால் தலையில் ப்ரோக்ஷணம் செய்து கொள்ள வேண்டும்.

த³தி⁴க்ராவ்ண​: இத்யஸ்ய மந்த்ரஸ்ய . வாமதே³வ ருஷி: . த³தி⁴க்ராவா தே³வதா | அனுஷ்டுப் ச²ந்த³​: - அபாம் ப்ரோக்ஷணே விநியோக³​:

த॒தி॒⁴க்ராவ்ணோ॑ அகார்ஷம் ஜி॒ஷ்னோ ரஶ்வ॑ஸ்ய வா॒ஜி ந॑: । ஸு॒ர॒பி⁴னோ॒ முகா॑²கர॒த் ப்ரண॒ ஆயூ॑ம்ஷி தாரிஷத் ॥ ஆபோ॒ஹிஷ்டா² ம॑யோ॒பு⁴வ॒ஸ்தான॑ ஊ॒ர்ஜே த॑³தா⁴த ந । ம॒ஹேரனா॑ய॒ சக்ஷ॑ஸே॒ ॥ யோவ॑ஶ்ஶி॒வத॑மோ॒ ரஸ॒ஸ்தஸ்ய॑ பா⁴ஜய தே॒ஹ ந॑: । உ॒ஶதீரி॑வ மா॒தர॑: ॥ தஸ்மா॒ அரங்॑க³மாமவோ॒ யஸ்ய॒க்ஷயா॑ய॒ ஜின்வ॑த² । ஆபோ॑ ஜ॒னய॑தா² ச ந: ॥

ஜலத்தால் ஶிரஸை ப்ரதக்ஷிணமாக சுற்றி விடவும்

ஓம் பூ⁴ர்பு⁴வ॒ஸ்வ॑: .

அர்க்⁴ய ப்ரதா³னம்
Section titled “அர்க்⁴ய ப்ரதா³னம்”

இருகைகளிலும் ஜலத்தை எடுத்து நின்று கொண்டு கைகளை புருவம் வரை உயர்த்தி, மற்த்ரத்தைச் சொல்லி முடிக்கும் போது சுத்தமான தரையிலோ ஜலத்திலோ அர்க்ய தீர்த்தத்தை விடவேண்டும். காலையில் கிழக்கிலும், மாலையில் மேற்கிலும் மும்மூன்று அர்க்யங்கள். மாத்யாஹ்னிக சமயத்தில் இரண்டு (2) முறை அர்க்யம் விடவும். மூன்று காலங்களிலும் அர்க்யத்தை நின்று கொண்டுதான் தர வேண்டும்.

அர்க்⁴யப்ரதா³ன மந்த்ரஸ்ய விஶ்வாமித்ர ருஷி: . ஸவிதா தே³வதா . கா³யத்ரீ ச²ந்த³​: - அர்க்⁴ய ப்ரதா³னே விநியோக³​:

ஒம் தத்ஸ॑॑॑॑॑॑வி॒துர் வரே॑ண்ய॒ம் ப⁴ர்கோ॑³ தே॒³வஸ்ய॑ தீ⁴மஹி । தி⁴யோ॒ யோந॑: ப்ரசோ॒த³யா॑॑த் ॥

கட்டைவிரலால் மூக்கின் வலது பாகத்தை மூடிக்கொண்டு இடது நாசியின் வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும். பிறகு, மோதிர விரலால் மூக்கின் இடது பாகத்தை மூடிக் கொண்டு வலது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடவும்.

ஒம் பூ⁴: ஓம் பு⁴வ: ஓம் ஸ்வ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓம் ஸத்யம் | ஓம் தத்ஸ॑॑॑॑॑॑வி॒துர் வரே॑ண்ய॒ம் ப⁴ர்கோ॑³ தே॒³வஸ்ய॑ தீ⁴மஹி । தி⁴யோ॒ யோந॑: ப்ரசோ॒த³யா॑॑த் ॥ ஓம் ஆபோ॒ ஜ்யோதீ॒ரஸோ॒ம்ருத॒ம் ப்³ரஹ்ம॒ பூ⁴ர்பு⁴வ॒ஸ்வரோம் ।

ப்ராயஶ்சித்த அர்க்⁴யம்
Section titled “ப்ராயஶ்சித்த அர்க்⁴யம்”

மமோபாத்த ஸமஸ்த து³ரித க்ஷயத்³வாரா ஶ்ரீ பரமேஶ்வர ப்ரீத்யர்த²ம் ப்ராத: ஸந்த்⁴யா காலாதீத ப்ராயஶ்சித்த அர்க்⁴யப்ரதா³னம் கரிஷ்யே ..

காலையில் அர்க்கியம் தருவதற்கு முன் ஸூர்யோ தயமானாலும், ஸாயங்காலத்தில் அர்க்யம் தருவதற்கு முன் ஸூர்யன் அஸ்த மித்தாலும் அது காலம் கடந்ததாகக் கருதப்படும். எனவே உரிய காலத்தில் ஸந்த்யாவந்தனம் செய்யாததற்கு பிராயச்சித்தமாக ஒரு அர்க்யம் (நான்காவது) தரும்படி விதிக்கப்பட்டுள்ளது. ரிக்வேதிகள் பிராயச் சித்த அர்க்யம் தருவதற்கு மூன்று வேளைகளுக்கும் வெவ்வேறு ரிக்குகள் உள்ளன.

ப்ராயஶ்சித்தார்க்⁴யப்ரதா³ன மந்த்ரஸ்ய . நதஸ்யேத்யஸ்ய விஶ்வமனா: ருஷி: . உஷ்ணிக் ச²ந்த³​: . அக்³நிர்தே³வதா - ப்ராயஶ்சித்தார்க்⁴யப்ரதா³னே விநியோக³​:

ந தஸ்ய॑ மா॒யயா॑ ச॒ன ரி॒புரீ॑ஶீத॒ மர்த்ய॑: . யோ அ॒க்³னயே॑ த॒தா³ஶ॑ ஹ॒வ்யதா॑திபி⁴: ..

ஓம் பூ⁴ர்பு⁴வ॒ஸ்வ॑: அஸாவாதி³த்யோ ப்³ரஹ்மா என்று கூறி ஒரு உத்தரணி ஜலத்தை தலையை சுற்றி விடவும்

நவக்³ரஹ​ - கேஶவாதி³ தர்பணம்
Section titled “நவக்³ரஹ​ - கேஶவாதி³ தர்பணம்”

கீழ்க்கண்ட மந்திரங்களை சொல்லி தர்ப்பயாமி என்று வரும்போது நுனி விரல்களால் ஜலத்தை தீர்த்த பாத்திரத்தில் விடவும்.

  1. ஆதி³த்யம் தர்பயாமி | 2.ஸோமம் தர்பயாமி | 3.அங்கா³ரகம் தர்பயாமி ---|---|--- 4.பு³த⁴ம் தர்பயாமி | 5.ப்³ருஹஸ்பதிம் தர்பயாமி | 6.ஶுக்ரம் தர்பயாமி 7.ஶனைஶ்சரம் தர்பயாமி | 8.ராஹும் தர்பயாமி | 9.கேதும் தர்பயாமி 10.கேஶவம் தர்பயாமி | 11.நாராயணம் தர்பயாமி | 12.மாத⁴வம் தர்பயாமி 13.கோ³விந்த³ம் தர்பயாமி | 13.கோ³விந்த³ம் தர்பயாமி | 15.மது⁴ஸூத³னம் தர்பயாமி 16.த்ரிவிக்ரமம் தர்பயாமி | 17.வாமனம் தர்பயாமி | 18.ஶ்ரீத⁴ரம் தர்பயாமி 19.ஹ்ருஷீகேஶம் தர்பயாமி | 20.பத்³மநாப⁴ம் தர்பயாமி | 21.தா³மோத³ரம் தர்பயாமி

மாலை வடக்கு திசை நோக்கி அமர்ந்து கொண்டு வலது கையில் உத்தரணியால் மூன்று முறை ஜலத்தை எடுத்து பின்வரும் மந்திரத்துடன் உட்கொள்ளவும்.

  • ஓம் அச்யுதாய நம​:
  • ஓம் அனந்தாய நம​:
  • ஓம் கோ³விந்தா³ய நம​:

கீழே உள்ள நாமாக்களை சொல்லியபடி வலது கை விரல்களால் அந்தந்த அங்கங்களை தொடவும்.

கேஶவகட்டை விரல்வலது கன்னம்
நாராயணகட்டை விரல்இடது கன்னம்
மாத⁴வமோதிர விரல்வலது கண்
கோ³விந்த³மோதிர விரல்இடது கண்
விஷ்ணுஆள்காட்டி விரல்வலது மூக்கு
மது⁴ஸூத³னஆள்காட்டி விரல்இடது மூக்கு
த்ரிவிக்ரமசுண்டு விரல்வலது காது
வாமனசுண்டு விரல்இடது காது
ஶ்ரீத⁴ரநடுவிரல்வலது தோள்
ஹ்ருஷீகேஶ​நடுவிரல்இடது தோள்
பத்³மநாப⁴​நான்கு விரல்கள்மார்பு
தா³மோத³ராஐந்து விரல்கள்தலை

ஆஸன மந்த்ரஸ்ய . மேரோ: ப்ருஷ்ட² ருஷி: . கூர்மோ தே³வதா . ஸுதலம் ச²ந்த³​: - ஆஸனே விநியோக³​:: .

ப்ருத்²வி த்வயா த்⁴ருதா லோகா: தே³வி த்வம் விஷ்ணுனா த்⁴ருதா . த்வம் ச தா⁴ரய மாம் தே³வி பவித்ரம் குரு சாஸனம் ..

ப்ராணாயாம - ந்யாஸம்
Section titled “ப்ராணாயாம - ந்யாஸம்”

பின் வரும் மந்திரங்களை கூறும் போது அந்தந்த மந்திரங்களுக்கு நேராக கொடுக்கப்பட்டுள்ள அங்கத்தை தொடவும்.

  • ப்ரணவஸ்ய ருஷி: ப்³ரஹ்மா (தலை), தே³வீ கா³யத்ரீ ச²ந்த³​: (நுனி மூக்கு), பரமாத்மா தே³வதா (மார்பு)
  • பூ⁴ராதி³ ஸப்த வ்யாஹ்ருதீனாம் அத்ரி - ப்⁴ருகு³ - குத்ஸ - வஸிஷ்ட² - கௌ³தம - காஷ்யப - ஆங்கீ³ரஸ​ ருஷய: (தலை)
  • கா³யத்ரி - உஷ்ணிக் - அனுஷ்டுப் - ப்³ருஹதீ - பங்தீ - த்ரிஷ்டுப் - ஜக³த்யஶ்ச்²ந்தா³ம்ஸி(நுனி மூக்கு)
  • அக்³னி - வாயு - அர்க - வாகீ³ஶ - வருண - இந்த்³ர - விஶ்வேதே³வா தே³வதா: (மார்பு) ப்ராணாயாமே விநியோக³:

ஒம் பூ⁴: ஓம் பு⁴வ: ஓம் ஸ்வ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓம் ஸத்யம் | ஓம் தத்ஸ॑॑॑॑॑॑வி॒துர் வரே॑ண்ய॒ம் ப⁴ர்கோ॑³ தே॒³வஸ்ய॑ தீ⁴மஹி । தி⁴யோ॒ யோந॑: ப்ரசோ॒த³யா॑॑த் ॥ ஓம் ஆபோ॒ ஜ்யோதீ॒ரஸோ॒ம்ருத॒ம் ப்³ரஹ்ம॒ பூ⁴ர்பு⁴வ॒ஸ்வரோம் ।

கட்டைவிரலால் மூக்கின் வலது பாகத்தை மூடிக்கொண்டு இடது நாசியின் வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும். பிறகு, மோதிர விரலால் மூக்கின் இடது பாகத்தை மூடிக் கொண்டு வலது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடவும்.

கா³யத்ரீ ஆவாஹனம்
Section titled “கா³யத்ரீ ஆவாஹனம்”

பின் வரும் மந்திரங்களை கூறும் போது அந்தந்த மந்திரங்களுக்கு நேராக கொடுக்கப்பட்டுள்ள அங்கத்தை தொடவும்.

ஆயாத்விதி அனுவாகஸ்ய வாமதே³வ ருஷி: . அனுஷ்டுப் ச²ந்த³​: . கா³யத்ரீ தே³வதா - கா³யத்ரீ ஆவாஹனே விநியோக³:

ஆயா॑து॒ வர॑தா³ தே³॒வி॒ அ॒க்ஷரம்॑ ப்³ரஹ்ம॒ ஸம்மி॑தம் . கா³॒ய॒த்ரீ॑ம் ச²ந்த³॑ஸாம்மா॒தேதம் ப்³ர॑ஹ்ம ஜு॒ஷஸ்வ॑மே .. ஓஜோ॑ஸி॒ - ஸஹோ॑ஸி॒ - ப³ல॑மஸி॒ - ப்⁴ராஜோ॑ஸி - தே³॒வானா॒ம் தா⁴ம॒நாமா॑ஸி॒ - விஶ்வ॑மஸி வி॒ஶ்வாயு॒: ஸர்வ॑மஸி ஸ॒ர்வாயுரபி⁴பூ⁴ரோம்

இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்து ஆவாஹயாமி என்று சொல்லும் சமயத்தில் அழைப்பதைப் போல் பாவனை செய்யவும்.

  • கா³யத்ரீம் ஆவாஹயாமி
  • ஸாவித்ரீம் ஆவாஹயாமி
  • ஸரஸ்வதீம் ஆவாஹயாமி

விஷ்வாமித்ர ருஷி: . ஸவிதா தே³வதா . நிச்ருத் கா³யத்ரீ ச²ந்த³​: - ப்ராத​: ஸந்த்⁴யா ஜபே விநியோக³​:

முக்தா - வித்³ரும - ஹேம - நீல - த⁴வலச்சா²யைர்முகை²ஸ்த்ரீக்ஷணை: யுக்தாமிந்து³கலா-நிப³த்³த⁴ரத்னமகுடாம் தத்த்வார்த² - வர்ணாத்மிகாம் . கா³யத்ரீம் வரதா³ப⁴யாங்குஶ - கஶா​:ஶுப்⁴ரம்க³பாலம் க³தா³ம் ஶங்க²ம் - சக்ர - மதா²ரவிந்த³யுக³லம் ஹஸ்தைர்வஹந்தீம் ப⁴ஜே .. யோ தே³வஸ்ஸவிதாஸ்மாகம் தி⁴யோ த⁴ர்மாதி³ கோ³சரா꞉ . ப்ரேரயேத்தஸ்ய யத்³ப⁴ர்க³ஸ்தத்³வரேண்ய உபாஸ்மஹே ..

ஒம் தத்ஸ॑॑॑॑॑॑வி॒துர்வரே॑ண்ய॒ம் ப⁴ர்கோ॑³ தே॒³வஸ்ய॑ தீ⁴மஹி । தி⁴யோ॒ யோந॑: ப்ரசோ॒த³யா॑॑த் ॥

என்று 108 அல்லது 64 அல்லது 32 அல்லது, குறைந்தது 16 தடவை செய்ய வேண்டும் பின்பு ப்ராணாயாமம் செய்யவும்.

கட்டைவிரலால் மூக்கின் வலது பாகத்தை மூடிக்கொண்டு இடது நாசியின் வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும். பிறகு, மோதிர விரலால் மூக்கின் இடது பாகத்தை மூடிக் கொண்டு வலது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடவும்.

ஒம் பூ⁴: ஓம் பு⁴வ: ஓம் ஸ்வ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓம் ஸத்யம் | ஓம் தத்ஸ॑॑॑॑॑॑வி॒துர் வரே॑ண்ய॒ம் ப⁴ர்கோ॑³ தே॒³வஸ்ய॑ தீ⁴மஹி । தி⁴யோ॒ யோந॑: ப்ரசோ॒த³யா॑॑த் ॥ ஓம் ஆபோ॒ ஜ்யோதீ॒ரஸோ॒ம்ருத॒ம் ப்³ரஹ்ம॒ பூ⁴ர்பு⁴வ॒ஸ்வரோம் ।

கா³யத்ர்யுத்³வாஸனம்
Section titled “கா³யத்ர்யுத்³வாஸனம்”

உத்தம இத்யனுவாகஸ்ய வாமதே³வ꞉ ருஷி꞉ . அனுஷ்டுப் ச²ந்த³꞉ . கா³யத்ரீ தே³வதா . கா³யத்ரீ உத்³வாஸனே விநியோக³꞉

உ॒த்தமே॑ ஶிக²॑ரே தே³॒வீ॒ பூ⁴॒ம்யாம் ப॑ர்வத॒ மூர்த⁴॑னி . ப்³ரா॒ஹ்மணேப்⁴யோ ஹ்ய॑னுஜ்ஞா॒னம் க³॒ச்ச² தே³॑வி ய॒தா²ஸு॑க²ம் ..

மமோபாத்த ஸமஸ்த து³ரித க்ஷயத்³வாரா ஶ்ரீ பரமேஶ்வர ப்ரீத்யர்த²ம் ஸாயம் ஸந்த்⁴யா உபஸ்தா²னம் கரிஷ்யே ..

மேற்கு முகமாக எழுந்து நின்று கைகளைக் கூப்பிக்கொண்டு கீழ் கண்ட உபஸ்தான மந்திரத்தை சொல்லவும்.

இமம் மே - தத்வா - யச்சித்³தி⁴ - யத்கின்ச - கிதவாஸ​: இதி மந்த்ராணாம் . ஶுனஶ்ஶேப் - வஸிஷ்ட² - அத்ரய​: ருஷய​: . கா³யத்ரீ - த்ரிஷ்டுப் - கா³யத்ரீ - த்ரிஷ்டுப⁴ஶ்ச²ந்தா³ம்ஸி . வருண​: - ஸூர்யோ வா தே³வதா . ஸாயம் ஸந்த்⁴யோபஸ்தா²னே விநியோக³​:

ௐ இ॒மம் மே॑ வருண ஶ்ருதீ⁴॒ஹவ॑ ம॒த்³யா ச॑ ம்ருளய . த்வாம॑ வ॒ஸ்யுராச॑கே .. தத்வ॑யாமி ப்³ர॒ஹ்மணா॒ வந்த³॑மான॒: ததா³ ஶா॑ஸ்தே॒ யஜ॑மானோ ஹ॒விர்பி⁴: . அஹே॑ளமானோ வருணே॒ஹ போ॒த்⁴யுரு॑ஶம்ஸ॒ மான॒ ஆயு॒: ப்ரமோ॑ஷீ: .. யச்சி॒த்³தி⁴தே॒ விஶோ॑ யதா²॒ ப்ரதே³॑வ வருண வ்ர॒தம் . மி॒னீ॒மஸி॒ த்³யவி॑த்³யவி .. யத்கிஞ்சே॒த³ம் வ॑ருண॒ தை³வ்யே॒ ஜனே॑பி⁴ த்³ரோ॒ஹம் ம॑னு॒ஷ்யா3॒॑ ஶ்சராமஸி . அசி॑த்தீ॒ யத்தவ॒ த⁴ர்மா॑ யுயோபிம॒ மா ந॒ஸ்தஸ்மா॒ தே³ன॑ஸோ தே³வ ரீரிஷ: .. கி॒த॒வாஸோ॒ யத் ரி॑ரி॒புர்ன தீ³॒வி யத்³ வா॑ கா⁴ ஸ॒த்யமு॒த யன்ன வி॒த்³ம . ஸர்வா॒ தா விஷ்ய॑ ஶிதி²॒ரேவ॑ தே³॒வா(அ)தா⁴॑ தே ஸ்யாம வருண ப்ரி॒யாஸ॑: ..

ஜாதவேத³ஸே இத்யஸ்ய கஶ்யப ருஷி: . த்ரிஷ்டுப் ச²ந்த³​: . அக்³நிர்தே³வதா - ஸந்த்⁴யோபஸ்தா²னே விநியோக³​:

ஜா॒தவே॑த³ஸே ஸுனவாம॒ ஸோம॑ மராதீய॒தோ நித³॑ஹாதி॒ வேத³॑: . ஸ ந॑: பர்ஷ॒த³தி॑ து³॒ர்கா³னி॒விஶ்வா॑ நா॒வேவ॒ ஸிந்து⁴ம்॑ து³ரி॒தான்ய॒க்³னி:..

கீழே உள்ள மந்திரத்தை சொல்லி சுண்டுவிரலால் மூன்று முறை முகத்தை ப்ரதக்ஷிணமாக சுற்றவும்.

பிஶங்க³ப்⁴ருஷ்டிமித்யஸ்ய பருச்சே²ப​: ருஷி: . கா³யத்ரீ ச²ந்த³​: . இந்த்³ரோ தே³வதா - உபஸ்தா²னே விநியோக³​:

பி॒ஶங்க³॑ப்⁴ருஷ்டி॒மம் ப்⁴ரு॒னம் பி॒ஶாசி॑மிந்த்³ர॒ஸம் ம்ரு॑ந . ஸர்வம்॒ ரக்ஷோ॒ நிப³॑ர்ஹய ..

கீழேயுள்ள மந்திரத்தை சொல்லி மோதிர விரலால் வலது காதை மூன்று முறை ப்ரதக்ஷிணமாக சுற்றவும்.

ப⁴த்³ரம் கர்ணேபி⁴: இத்யஸ்ய கோ³தம ருஷி: . த்ரிஷ்டுப் ச²ந்த³​: . விஶ்வேதே³வா தே³வதா: - உபஸ்தா²னே விநியோக³​:

ப⁴॒த்³ரம் கர்ணே॑பி⁴: ஶ்ருனுயாம தே³வா ப⁴॒த்³ரம் ப॑ஶ்யேமா॒க்ஷபி⁴॑ர்யஜத்ரா: . ஸ்தி²॒ரைரங்கை³॑: துஷ்டு॒வாம்ஸ॑: த॒னூபி⁴॒ர்வ்ய॑ஶேம தே³॒வஹி॑த॒ம் யதா³யு॑: ..

கீழே உள்ள மந்திரத்தை சொல்லி கட்டை விரலால் சிகையை மூன்று முறை ப்ரதக்ஷிணமாக சுற்றவும்.

கேஶீத்யஸ்ய ஜூதி ருஷி: . அனுஷ்டுப் ச²ந்த³​: .அக்³நிர்தே³வதா - உபஸ்தா²னே விநியோக³​:

கே॒ஶ்ய 1॒॑ க்³னிம் கே॒ஶீ வி॒ஷம் கே॒ஶீ பி³॑ப⁴ர்தி॒ ரோத³॑ஸி . கே॒ஶீ விஶ்வம்॒ ஸ்வ॑ர்த்³ரு॒ஶே கே॒ஶீத³ம் ஜ்யோதி॑ருச்யதே ..

கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரங்களை கிழக்கில் ஆரம்பித்து பிரதட்சிணமாக ஒவ்வொரு திசை தேவதைகளுக்கு பிரார்த்தனை செய்யவும்.

1.ஸந்த்⁴யாயை நம​: (மேற்கு)2. ஸாவித்ர்யை நம​: (வடக்கு)
3.கா³யத்ர்யை நம: (கிழக்கு)4. ஸரஸ்வத்யை நம​: (தெற்கு)
5.ஸர்வாப்⁴யோ தே³வதாப்⁴யோ நம​: (மேற்கு)6. ப்ரதீச்யை நம​: (மேற்கு)
7.உதீ³ச்யை நம​: (வடக்கு)8. ப்ராச்யை நம​: (கிழக்கு)
9.த³க்ஷிணாயை நம​: (தெற்கு)10. ஊர்த்⁴வாய நம​: (ஆகாயம்)
11.அத⁴ராய நம​: (பூமி)12. அந்தரிக்ஷாய நம​: (ஆகாயம்)
13.பூ⁴ம்யை நம​: (பூமி)14. ப்³ரஹ்மணே நம​: (ஆகாயம்)
15.விஷ்ணவே நம​: (பூமி)16. யமாய நம​: (தெற்கு)

கீழே உள்ள ஸ்லோகத்தை தெற்கு முகமாக நின்று பிரார்த்தனை செய்யவும்.

யமாய த⁴ர்மராஜாய ம்ருத்யவே சாந்தகாய ச . வைவஸ்வதாய காலாய ஸர்வபூ⁴தக்ஷயாய ச . ஔது³ம்ப³ராய தத்⁴னாய நீலாய பரமேஷ்டி²னே . வ்ருகோத⁴ராய சித்ராய சித்ரகு³ப்தாய வை நம: .. சித்ரகு³ப்தாய வை நமோ நம இதி .

கீழே உள்ள ஸ்லோகத்தை வடக்கு முகமாக நின்று பிரார்த்தனை செய்யவும்.

ருதம் ஸத்யம் பரம் ப்³ரஹ்ம புருஷம் க்ருஷ்ண பிங்க³லம் . ஊர்த்⁴வரேதம் விரூபாக்ஷம் விஶ்வரூபாயவை நம: .. விஶ்வரூபாயவை நமோ நம இதி .

கீழே உள்ள ஸ்லோகத்தை மேற்கு முகமாக நின்று பிரார்த்தனை செய்யவும்.

நர்மதா³யை நம: ப்ராதர்னர்மதா³யை நமோ நிஶி . நமோஸ்து நர்மதே³ துப்⁴யம் பாஹிமாம் விஷஸர்பத: .. அபஸர்ப ஸர்ப ப⁴த்ரம் தே தூ³ரம் க³ச்ச² மஹாயஶ: . ஜனமேஜயஸ்ய யஞாந்தே ஆஸ்தீக வசனம் ஸ்மரன் .. ஜரத்காரோ ஜரத்கார்வாம் ஸமுத்பன்னோ மஹாயஶா: . ஆஸ்தீக: ஸத்ய ஸந்தோ⁴மாம் பன்னகே³ப்⁴யோபி⁴ரக்ஷது ..

கீழே உள்ள ஸ்லோகத்தை கிழக்கு முகமாக நின்று பிரார்த்தனை செய்யவும்.

நமஸ்ஸவித்ரே ஜக³தே³க சக்ஷுஷே ஜக³த்ப்ரஸூதி-ஸ்தி²தி நாஶஹேதவே . த்ரயீமயாய த்ரிகு³ணாத்ம தா⁴ரிணே விரிஞ்சி நாராயண ஶங்கராத்மனே ..த்⁴யேயஸ்ஸ்தா³ ஸவித்ருமண்ட³ல மத்⁴யவர்தீ நாராயண: ஸரஸிஜாஸன ஸந்நிவிஷ்ட: .கேயூரவான் மகரகுண்ட³லவான் கிரீடிஹாரி ஹிராண்மய வபுர்த்⁴ருத ஶங்க² சக்ர: .. ஶங்க²சக்ர க³தா³பாணே த்³வாரகா நிலயாச்யுத . கோ³விந்த³ புண்ட³ரீகாக்ஷ ரக்ஷமாம் ஶரணாக³தம் .. ஆகஶாத்பதிதம்தோயம் யதா² க³ச்ச²தி ஸாக³ரம் . ஸர்வ தே³வ நமஸ்கார: கேஶவம் ப்ரதிக³ச்ச²தி .. கேஶவம் ப்ரதிக³ச்ச²த்யோம் நம இதி .

அபி⁴வாத³ நமஸ்கார​:
Section titled “அபி⁴வாத³ நமஸ்கார​:”

அபிவாதயே கூறி நமஸ்காரம் செய்யவும்.

அபி⁴வாத³யே ___ த்ரயார்ஷேய​/பஞ்சார்ஷேய ப்ரவரான்வித ___ கோ³த்ர​: ___ ஆஶ்வலாயன ஸூத்ர​: ___ ருக்ஶாகா²த்⁴யாயீ ___ ஶர்மா நாம அஹம் அஸ்மி போ⁴:.

மாலை வடக்கு திசை நோக்கி அமர்ந்து கொண்டு வலது கையில் உத்தரணியால் மூன்று முறை ஜலத்தை எடுத்து பின்வரும் மந்திரத்துடன் உட்கொள்ளவும்.

  • ஓம் அச்யுதாய நம​:
  • ஓம் அனந்தாய நம​:
  • ஓம் கோ³விந்தா³ய நம​:

கீழே உள்ள நாமாக்களை சொல்லியபடி வலது கை விரல்களால் அந்தந்த அங்கங்களை தொடவும்.

கேஶவகட்டை விரல்வலது கன்னம்
நாராயணகட்டை விரல்இடது கன்னம்
மாத⁴வமோதிர விரல்வலது கண்
கோ³விந்த³மோதிர விரல்இடது கண்
விஷ்ணுஆள்காட்டி விரல்வலது மூக்கு
மது⁴ஸூத³னஆள்காட்டி விரல்இடது மூக்கு
த்ரிவிக்ரமசுண்டு விரல்வலது காது
வாமனசுண்டு விரல்இடது காது
ஶ்ரீத⁴ரநடுவிரல்வலது தோள்
ஹ்ருஷீகேஶ​நடுவிரல்இடது தோள்
பத்³மநாப⁴​நான்கு விரல்கள்மார்பு
தா³மோத³ராஐந்து விரல்கள்தலை

கீழேயுள்ள ஸ்லோகத்தை சொல்லி வலது கையில் ஒரு உத்தரணி ஜலம் எடுத்து கீழே விட்டு நமஸ்காரம் செய்யவும்.

காயேன வாசா மனஸேந்த்³ரியைர்வா பு³த்⁴யாத்மனாவா ப்ரக்ருதே ஸ்வபா⁴வாத் . கரோமி யத்³யத்ஸகலம் பரஸ்மை நாராயாணாயேதி ஸமர்பயாமி ..

ஜபம் செய்த இடத்தை ப்ரோக்ஷனை செய்து ரக்ஷை இட்டுக்கொள்ளவும்.

அத்³யானோ தே³வேத்யஸ்ய மந்த்ரஸ்ய . ஶ்யாவாஶ்வ ஆத்ரேய ருஷி: . ஸவிதா தே³வதா - ரக்ஷஸ்வீகரணே விநியோக³​:

அ॒த்³யானோ தே³வஸவித꞉ ப்ர॒ஜாவ॑த்ஸாவீ॒ஸ்ஸௌப⁴॑க³ம் . பரா॑ து³॒ஷ்வப்னி॑யம் ஸுவ .. விஶ்வா॑னி தே³வ ஸவிதர்து³ரி॒தானி॒ பரா॑ஸுவ . யத்³ப⁴॒த்³ரம் தன்ம॒ ஆஸு॑வ ..

||ஓம் தத்ஸத் ப்³ரஹ்மார்பணமஸ்து ||