ஆசமநம்

  • ஓம் அச்யுதாய நம​:
  • ஓம் அநந்தாய நம​:
  • ஓம் கோ³விந்தா³ய நம​:

கீழே உள்ள நாமாக்களை சொல்லியபடி வலது கை விரல்களால் அந்தந்த அங்கங்களை தொடவும்.

கேஶவகட்டை விரல்வலது கன்னம்
நாராயணகட்டை விரல்இடது கன்னம்
மாத⁴வாமோதிர விரல்வலது கண்
கோ³விந்தா³மோதிர விரல்இடது கண்
விஷ்ணுஆள்காட்டி விரல்வலது மூக்கு
மது⁴சூத³னாஆள்காட்டி விரல்இடது மூக்கு
த்ரிவிக்ரமசுண்டு விரல்வலது காது
வாமநசுண்டு விரல்இடது காது
ஶ்ரீத⁴ரநடுவிரலவலது தோள்
ஹ்ருஷீகேஶநடுவிரல்இடது தோள்
பத்³மநாபா⁴நான்கு விரல்கள்மார்பு
தா³மோத³ராஐந்து விரல்கள்தலை

ஶ்ரீ க³ணபதி த்⁴யாநம்

ஶுக்லாம் ப³ரத⁴ரம் விஷ்ணும் ஶஶிவர்ணம் சதுர்பு⁴ஜம் . ப்ரஸந்ந வத³நம் த்⁴யாயேத் ஸர்வ வித்⁴நோப ஶாம்தயே ॥

ப்ராணாயாம​:

ஒம் பூ⁴: ஒம் பு⁴வ: ஒம் ஸ்வ: ஒம் மஹ: ஒம் ஜந​: ஒம் தப: ஒம் ஸத்யம் | ஒம் தத்ஸ॑வி॒துர்வரே॑ண்யம்॒ ப⁴ர்கோ³॑ தே³॒வஸ்ய॑ தீ⁴மஹி | தி⁴யோ॒ யோந॑: ப்ரசோ॒த³யா॑த் ॥ ஒம் ஆபோ॒ ஜ்யோதீ॒ரஸோ॒ம்ருதம்॒ ப்³ரஹ்ம॒ பூ⁴ர்பு⁴வ॒ஸ்வரோம் .

ஸங்கல்பம்

மமோபாத்த ஸமஸ்த து³ரிதக்ஷயத்³வாரா ஶ்ரீ பரமேஶ்வர ப்ரீத்யர்த²ம் ப்³ரஹ்மயஜ்ஞம் கரிஷ்யே | ப்³ரஹ்மயஜ்ஞேந யக்ஷ்யே .

யஜ்ஞ꞉

வித்³யு॑த³ஸி॒ வித்³ய॑ மே பா॒பமாந॑ம்ரு॒தாத் ஸ॒த்யமுபை॑மி |

*இரு கரங்களையும் ஜலத்தினால் துடைத்துக்கொள்ளவேண்டும். * . *மூன்று முறை ஆசமனம்| வலது காலை இடது தொடையின் மேல் போடு உட்கார வேண்டும். *

ஓம் பூ⁴ர்பு⁴வ॒꞉ ஸ்வ॑꞉ | தத் ஸ॑வி॒துர்வரே॑ண்யம் | ப⁴ர்கோ³॑ தே³॒வஸ்ய॑ தீ⁴மஹி | தி⁴யோ॒ யோ ந॑꞉ ப்ரசோ॒த³யா॑த் | ஓம் தத் ஸ॑வி॒துர்வரே॑ண்யம்॒ ப⁴ர்கோ³॑ தே³॒வஸ்ய॑ தீ⁴மஹி | தி⁴யோ॒ யோ ந॑꞉ ப்ரசோ॒த³யா॑த் | ஓம் தத் ஸ॑வி॒துர்வரே॑ண்ய॒ ப⁴ர்கோ³॑ தே³வஸ்ய॑ தீ⁴மஹி தி⁴யோ॒ யோ ந꞉ ப்ரசோ॒த³யா॑த் .

**அக்³நிமீளே – மது⁴ச்ச²ந்த³꞉ | அக்³நி꞉ | கா³யத்ரீ . **

॥ ருக்³வேதா³தி³꞉ ॥

அ॒க்³நிமீ॑ளே பு॒ரோஹி॑தம் ய॒ஜ்ஞஸ்ய॑ தே³॒வம்ரு॒த்விஜம்॑ | ஹோதா॑ரம் ரத்ந॒தா⁴த॑மம் ॥

அ॒க்³நி꞉ பூர்வே॑பி⁴॒ர்ருஷி॑பி⁴॒ரீட்³யோ॒ நூத॑நைரு॒த | ஸ தே³॒வாம்ˮ ஏஹ வ॑க்ஷதி ॥

அ॒க்³நிநா॑ ர॒யிம॑ஶ்நவ॒த் போஷ॑மே॒வ தி³॒வேதி³॑வே | ய॒ஶஸம்॑ வீ॒ரவ॑த்தமம் ॥

அக்³நே॒ யம் ய॒ஜ்ஞம॑த்⁴வ॒ரம் வி॒ஶ்வத॑꞉ பரி॒பூ⁴ரஸி॑ | ஸ இத்³தே³॒வேஷு॑ க³ச்ச²தி ॥

அ॒க்³நிர்ஹோதா॑ க॒விக்ர॑து꞉ ஸ॒த்யஶ்சி॒த்ரஶ்ர॑வஸ்தம꞉ | தே³॒வோ தே³॒வேபி⁴॒ரா க³॑மத் ॥

யத³॒ங்க³ தா³॒ஶுஷே॒ த்வமக்³நே॑ ப⁴॒த்³ரம் க॑ரி॒ஷ்யஸி॑ | தவேத்தத்ஸ॒த்யம॑ங்கி³ர꞉ ॥

உப॑ த்வாக்³நே தி³॒வேதி³॑வே॒ தோ³ஷா॑வஸ்தர்தி⁴॒யா வ॒யம் | நமோ॒ ப⁴ர॑ந்த॒ ஏம॑ஸி ॥

ராஜ॑ந்தமத்⁴வ॒ராணாம்॑ கோ³॒பாம்ரு॒தஸ்ய॒ தீ³தி³॑விம் | வர்த⁴॑மாநம்॒ ஸ்வே த³மே॑ ॥

ஸ ந॑꞉ பி॒தேவ॑ ஸூ॒நவே(அ)க்³நே॑ ஸூபாய॒நோ ப⁴॑வ | ஸச॑ஸ்வா ந꞉ ஸ்வ॒ஸ்தயே॑ ॥

॥ ருக்³வேத³ ப்³ராஹ்மணம் ஆரண்யகம் ச ॥

ஓம் அக்³நிர்வை தே³வாநாமவம꞉ | விஷ்ணு꞉ பரம꞉ | ஓம் | ஓம் அத² மஹாவ்ரதம் ஓம் | ஓம் ஏஷ பந்தா²꞉ ஏதத்கர்ம ஓம் | ஓம் அதா²த꞉ ஸம்ஹிதாயா உபநிஷத் ஓம் | ஓம் விதா³ மக⁴வன் விதா³ | ஓம் | ஓம் மஹாவ்ரதஸ்ய பஞ்சவிம்ஶதிம் ஸாமிதே⁴ந்ய꞉ ஓம் .

ஓம்| உக்தாநி வை தாநி காநி | ஓம்| யதி³ந்த்³ராத³꞉ தா³ஸராஜ்ஞே| ஓம்| இத³ம் ஜநா꞉ உபப்⁴ருதா.

॥ யஜு꞉ ஸாமாத²ர்வ வேதா³த³ய꞉ ॥

  • ஹரி꞉ ஓம்| இ॒ஷேத்வோ॒ர்ஜே த்வா॑ வா॒யவ॑꞉ ஸ்தோ² பா॒யவ॑꞉ ஸ்த² தே³॒வோ வ॑꞉ ஸவி॒தா ப்ராப॑யது॒ ஶ்ரேஷ்ட²॑தமாய॒ கர்ம॑ணே॥ ஹரி॑꞉ ஓம் ॥
  • ஹரி꞉ ஓம்| அக்³ந॒ ஆயா॑ஹி வீ॒தயே॑ க்³ருணா॒நோ ஹ॒வ்யதா³॑த॒யே| நி॒ி ஹோதா॑ ஸத்ஸி ப³॒ர்ஹிஷி॑॥ ஹரி॑꞉ ஓம் ॥
  • ஹரி꞉ ஓம்| ஶந்நோ॑ தே³॒வீர॒பி⁴ஷ்ட॑ய॒ ஆபோ॑ ப⁴வந்து பீ॒தயே॑| ஶம் யோர॒பி⁴ஸ்ர॑வந்து ந꞉॥ ஹரி॑꞉ ஓம் ॥
  • தப꞉ ஸ்வாத்⁴யாயநிரதம்| நாராயணம் நமஸ்க்ருத்ய| பராஶரம் முநிவரம்.

ஓம் நமோ॒ ப்³ரஹ்ம॑ணே॒ நமோ॑ அ॒ஸ்த்வ॒க்³நயே॒ நம॑꞉ ப்ருதி²॒வ்யை நம॒ ஓஷ॑தீ⁴ப்⁴ய꞉ | நமோ॑ வா॒சே நமோ॑ வா॒சஸ்ப॑தயே॒ நமோ॒ விஷ்ண॑வே மஹ॒தே க॑ரோமி॥ (ஏவம் த்ரி꞉)

வ்ருஷ்டி॑ரஸி॒ வ்ருஶ்ச॑மே பா॒ப்மாந॑ம்ரு॒தாத்ஸ॒த்யமுபாகா³ம் ॥

*இரு கரங்களையும் ஜலத்தினால் துடைத்துக்கொள்ளவேண்டும். *

தே³வர்ஷி-பித்ரு-தர்பணம் கரிஷ்யே ॥

॥ தே³வர்ஷிபித்ரு – தர்பணம் ॥

*பூணுலை வலம் போட்டுக்கொண்டு ஒவ்வொரு முறை நுணி விரல்களால் தர்ப்பணம் செய்ய வேண்டும். *

1. ப்ரஜாபதிஸ்த்ருப்யது2. ப்³ரஹ்மா த்ருப்யது3. வேதா³ஸ்த்ருப்யந்து
4. தே³வாஸ்த்ருப்யந்து5. ருஷயஸ்த்ருப்யந்து6. ஸர்வாணி ச²ந்தா³ம்ஸி த்ருப்யந்து
7. ஓங்காரஸ்த்ருப்யது8. வஷட்காரஸ்த்ருப்யது9. வ்யாஹ்ருதயஸ்த்ருப்யந்து
10. ஸாவித்ரீ த்ருப்யது11. யஜ்ஞாஸ்த்ருப்யந்து12. த்³யாவாப்ருதி²வீ த்ருப்யேதாம்
13. அந்தரிக்ஷம் த்ருப்யது14. அஹோராத்ராணி த்ருப்யது15. ஸாங்க்²யாஸ்த்ருப்யந்து
16. ஸித்³தா⁴ஸ்த்ருப்யந்து17. ஸமுத்³ராஸ்த்ருப்யந்து18. நத்³யஸ்த்ருப்யந்து
19. கி³ரயஸ்த்ருப்யந்து20. க்ஷேத்ரௌஷதி⁴வநஸ்பதி
க³ந்த⁴ர்வாப்ஸரஸஸ்த்ருப்யந்து
21. நாகா³ஸ்த்ருப்யந்து
22. வ்யாம்ஸி த்ருப்யந்து23. கா³வஸ்த்ருப்யந்து24. ஸாத்⁴யாஸ்த்ருப்யந்து
25. விப்ராஸ்த்ருப்யந்து26. யக்ஷாஸ்த்ருப்யந்து27. ரக்ஷாம்ஸி த்ருப்யந்து
28. பூ⁴தாநி த்ருப்யந்து29. ஏவமந்தாநி த்ருப்யந்து

*பூணுலை மலை போல் போட்டுக்கொண்டு இரண்டிரண்டு முறை சுண்டு விரலால் தர்ப்பணம் செய்ய வேண்டும். *

1. ஶதர்சிநஸ்த்ருப்யந்து2. மாத்⁴யமாஸ்த்ருப்யந்து3. க்³ருத்ஸமத³ஸ்த்ருப்யது
4. விஶ்வாமித்ரஸ்த்ருப்யது5. வாமதே³வஸ்த்ருப்யது6. அத்ரிஸ்த்ருப்யது
7. ப⁴ரத்³வாஜஸ்த்ருப்யது8. வஸிஷ்ட²ஸ்த்ருப்யது9. ப்ரகா³தா²ஸ்த்ருப்யந்து
10. பாவமாந்யஸ்த்ருப்யந்து11. க்ஷுத்³ரஸூக்தாஸ்த்ருப்யந்து12. மஹாஸூக்தாஸ்த்ருப்யந்து

*பூணுலை இடம் போட்டுக்கொண்டு கட்டை விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் இடையில் மும்மூன்று முறை தர்ப்பணம் செய்ய வேண்டும்| ஜீவபித்ருகர்கள் பூணுலை மணிக்கட்டு தாண்டாமல் பார்த்துக்கொள்ளவும் .

1. ஸுமந்து – ஜைமிநி – வைஶம்பாயந – பைல – ஸூத்ர – பா⁴ஷ்ய – பா⁴ரத – மஹாபா⁴ரத – த⁴ர்மாசார்யாஸ்த்ருப்யந்து2. ஜாநந்தி – பா³ஹவி – கா³ர்க்³ய – கௌ³தம – ஶாகல – பா³ப்⁴ரவ்ய – மாண்ட³வ்ய – மாண்டூ³கேயாஸ்த்ருப்யந்து
3. வாசக்நவீ த்ருப்யது4. வட³வா ப்ராதீதே²யீ த்ருப்யது
5. ஸுலபா⁴ மைத்ரேயீ த்ருப்யது6. கஹோளம் தர்பயாமி
7. கௌஷீதகம் தர்பயாமி8. மஹாகௌஷீதகம் தர்பயாமி
9. பைங்க்³யம் தர்பயாமி10. மஹாபைங்க்³யம் தர்பயாமி
11. ஸுயஜ்ஞம் தர்பயாமி12. ஸாங்க்²யாயநம் தர்பயாமி
13. ஐதரேயம் தர்பயாமி14. மஹைதரேயம் தர்பயாமி
15. ஶாகலம் தர்பயாமி16. பா³ஷ்கலம் தர்பயாமி
17. ஸுஜாதவக்ரம் தர்பயாமி18. ஔத³வாஹிம் தர்பயாமி
19. மஹௌத³வாஹிம் தர்பயாமி20. ஸௌஜாமிம் தர்பயாமி
21. ஶௌநகம் தர்பயாமி22. ஆஶ்வலாயநம் தர்பயாமி
23. யே சாந்யே ஆசார்யாஸ்தே ஸர்வே த்ருப்யந்து (த்ரி꞉)

ஜீவபித்ருகர்கள் வர்க தர்ப்பணம் செய்யக்கூடாது.

1. பித்ரூன் ஸ்வதா⁴ நமஸ்தர்பயாமி2. பிதாமஹான் ஸ்வதா⁴ நமஸ்தர்பயாமி3. ப்ரபிதாமஹான் ஸ்வதா⁴ நமஸ்தர்பயாமி
4. மாத்ரு꞉ ஸ்வதா⁴ நமஸ்தர்பயாமி5. பிதாமஹீ ஸ்வதா⁴ நமஸ்தர்பயாமி6. ப்ரபிதாமஹீ ஸ்வதா⁴ நமஸ்தர்பயாமி
7. மாதாமஹான் ஸ்வதா⁴ நமஸ்தர்பயாமி8. மாது꞉ பிதாமஹான் ஸ்வதா⁴ நமஸ்தர்பயாமி9. மாது꞉ ப்ரபிதாமஹான் ஸ்வதா⁴ நமஸ்தர்பயாமி
10. மாதாமஹீ ஸ்வதா⁴ நமஸ்தர்பயாமி11. மாது꞉ பிதாமஹீ ஸ்வதா⁴ நமஸ்தர்பயாமி12. மாது꞉ ப்ரபிதாமஹீ ஸ்வதா⁴ நமஸ்தர்பயாமி
யத்ர க்வசந ஸம்ஸ்தா²நாம் க்ஷுத்த்ருஷ்ணோபஹதாத்மநாம் | பூ⁴தாநாம் த்ருப்தயே தோயம் இத³மஸ்து யதா²ஸுக²ம் ॥ த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத

*பூணுலை வலம் மாற்றிக்கொள்ளவும். *

காயேந வாசா மநஸேம்த்³ரியைர்வா பு³த்⁴யாத்மநாவா ப்ரக்ருதே ஸ்வபா⁴வாத் | கரோமி யத்³யத்ஸகலம் பரஸ்மை நாராயாணாயேதி ஸமர்பயாமி ॥

ஆசமநம்

  • ஓம் அச்யுதாய நம​:
  • ஓம் அநந்தாய நம​:
  • ஓம் கோ³விந்தா³ய நம​:

கீழே உள்ள நாமாக்களை சொல்லியபடி வலது கை விரல்களால் அந்தந்த அங்கங்களை தொடவும்.

கேஶவகட்டை விரல்வலது கன்னம்
நாராயணகட்டை விரல்இடது கன்னம்
மாத⁴வாமோதிர விரல்வலது கண்
கோ³விந்தா³மோதிர விரல்இடது கண்
விஷ்ணுஆள்காட்டி விரல்வலது மூக்கு
மது⁴சூத³னாஆள்காட்டி விரல்இடது மூக்கு
த்ரிவிக்ரமசுண்டு விரல்வலது காது
வாமநசுண்டு விரல்இடது காது
ஶ்ரீத⁴ரநடுவிரலவலது தோள்
ஹ்ருஷீகேஶநடுவிரல்இடது தோள்
பத்³மநாபா⁴நான்கு விரல்கள்மார்பு
தா³மோத³ராஐந்து விரல்கள்தலை

ஓம் தத்ஸத் ப்³ரஹ்மார்பணமஸ்து

Read also in: English (IAST) देवनागरी தமிழ்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன