ஆசமனம்:-

வலது கையில் உத்தரணியால் மூண்று முறை ஜலத்தை எடுத்து பின்வரும் மந்திரத்துடன் உட்கொள்ளவும்.

  • ஓம் அச்யுதாய நம:
  • ஓம் அனந்தாய நம:
  • ஓம் கோ³விந்தா³ய நம:

கீழே உள்ள நாமாக்களை சொல்லியபடி வலது கை விரல்களால் அந்தந்த அங்கங்களை தொடவும்.

கேஶவகட்டை விரல்வலது கன்னம்
நாராயணகட்டை விரல்இடது கன்னம்
மாத⁴வாமோதிர விரல்வலது கண்
கோ³விந்தா³மோதிர விரல்இடது கண்
விஷ்ணுஆள்காட்டி விரல்வலது மூக்கு
மது⁴சூத³னாஆள்காட்டி விரல்இடது மூக்கு
த்ரிவிக்ரமசுண்டு விரல்வலது காது
வாமநசுண்டு விரல்இடது காது
ஶ்ரீத⁴ரநடுவிரலவலது தோள்
ஹ்ருஷீகேஶநடுவிரல்இடது தோள்
பத்³மநாபா⁴நான்கு விரல்கள்மார்பு
தா³மோத³ராஐந்து விரல்கள்தலை

*வலதுக்கை மோதிர விரலில் மூண்று பில் பவித்திரம் அணியவும். மூண்று பில் கட்டை தர்ப்பை ஆசனமாகவும், மோதிர விரலில் பவித்ரத்துடன் இடுக்கிக்கொள்ளவும். *

ஸ்ரீ க³ணபதி த்⁴யானம்:-

நெற்றியின் இருபுறமும் இரண்டு கைகளால் மூன்று முறை குட்டிக் கொள்ளவும்.

ஶுக்லாம் ப³ரத⁴ரம் விஷ்ணும் ஶஶிவர்ணம் சதுர்ப்பு⁴ஜம் । ப்ரஸன்ன வத³னம் த்⁴யாயேத் ஸர்வ விக்⁴நோப ஶாந்தயே ॥

ப்ராணாயாமம்:-

கட்டைவிரலால் மூக்கின் வலது பாகத்தை மூடிக்கொண்டு இடது நாசியின் வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும். பிறகு, மோதிர விரலால் மூக்கின் இடது பாகத்தை மூடிக் கொண்டு வலது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடவும்.

ஒம் பூ⁴: ஒம் பு⁴வ: ஒம் ஸ்வ: ஒம் மஹ: ஒம் ஜன​: ஒம் தப: ஒம் ஸத்யம் ॥ ஒம் தத்ஸ॑வி॒துர்வரே॑ண்யம்॒ ப⁴ர்கோ³॑ தே³॒வஸ்ய॑ தீ⁴மஹி ॥ தி⁴யோ॒ யோன॑: ப்ரசோ॒த³யா॑॑த் ॥ ஒம் ஆபோ॒ ஜ்யோதீ॒ரஸோ॒ம்ருதம்॒ ப்³ரஹ்ம॒ பூ⁴ர்பு⁴வ॒ஸ்வரோம் ॥

ஸங்கல்பம்:-

வலது மற்றும் இடது உள்ளங்கைளை மூடியவாறு வலது தொடையின் மேல் வைத்தபடி சங்கல்பம் செய்யவும்.

மமோபாத்த ஸமஸ்த து³ரித க்ஷயத்³வாரா ஸ்ரீ பரமேஶ்வர ப்ரீத்யர்த்²தம் அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவஸ்தா²ம் க³தோ(அ)பிவா | யஸ்மரெத் புண்ட³ரீகாக்ஷம் ஸ பா³ஹ்ய அப்⁴யந்தர: ஶுசி: ॥

மானஸம் வாசிகம் பாபம் கர்மணா ஸமுபார்ஜிதம் | ஶ்ரீ ராம ஸ்மரணேனைவ வ்யபோஹதி ந ஸம்ஶய: ॥ ஶ்ரீ ராம ராம ராம – திதி²ர்விஷ்ணு: ததா² வாரோ நக்ஷத்ரம் விஷ்ணுரேவ ச | யோக³ஶ்ச கரணம் சைவ ஸர்வம் விஷ்ணு மயம் ஜக³த் ॥

ஶ்ரீ கோ³விந்த³ கோ³விந்த³ கோ³விந்த³ – அத்³ய ஶ்ரீ ப⁴க³வத: மஹாபுருஷஸ்ய விஷ்ணோராஜ்ஞயா ப்ரவர்தமானஸ்ய அத்³ய ப்³ரஹ்மண꞉ த்³விதீயே பரார்தே⁴ ஶ்வேதவராஹகல்பே வைவஸ்வதமன்வந்தரே அஷ்டாவிம்ஶதிதமே கலியுகே³ ப்ரத²மே பாதே³ ஜம்பூ³த்³வீபே பா⁴ரதவர்ஷே ப⁴ரதக²ண்டே³ மேரோ: த³க்ஷிணே பார்ஶ்வே த³ண்ட³காரண்யே ஶகாப்³தே³ அஸ்மின் வர்தமானே வ்யாவஹாரிகே ப்ரப⁴வாதீ³னாம் ஷஷ்டயா꞉ ஸம்வத்ஸராணாம் மத்⁴யே ___நாம ஸம்வத்ஸரே, ___அயனே, ___ருதௌ, ___மாஸே, க்ருஷ்ணபக்ஷே அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ² ___ வாஸர யுக்தாயாம், ___ நக்ஷத்ர யுக்தாயாம் விஷ்ணுயோக³ விஷ்ணுகரண ஏவங்கு³ண விஶேஷண விஶிஷ்டாயாம் அஸ்யாம் அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ² (ப்ராசீனாவீதீ) ___ கோ³த்ராணாம் ___ ஶர்மணாம் வஸு ருத்³ர ஆதி³த்ய ஸ்வரூபாணாம் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் ___கோ³த்ராணாம், ___தா³னாம் வஸு ருத்³ர ஆதி³த்ய ஸ்வரூபாணாம் மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹீனாம் ___ கோ³த்ராணாம், ___ ஶர்மணாம், ___ கோ³த்ராணாம், ___ தா³னாம் வஸு ருத்³ர ஆதி³த்ய ஸ்வரூபாணாம் ஸபத்னீக மாதாமஹ மாது꞉ பிதாமஹ- மாது꞉ ப்ரபிதாமஹானாம் உப⁴யவம்ஶ பித்ரூணாம் அக்ஷய்யத்ருப்த்யர்த²ம் அமாவாஸ்யா புண்யகாலே த³ர்ஶஶ்ராத்³த⁴ம் திலதர்பண ரூபேண அத்³ய கரிஷ்யே ॥

(உபவீதீ) அப உபஸ்ப்ருஶ்ய – கைகளை அலம்பிக்கொள்ளவும்.

ப்ராசீனாவீதீ

ஆவாஹனம்

கட்டை தர்பையை வடக்கிலும் தெற்கிலும் இருபுறமும் பரப்பி, அதன் மேல், பித்ரு வர்கத்திற்கு கிழக்கில் ஒன்றும், மாத்ரு வர்கத்திற்கு மேற்கில் மற்றொன்றும் தர்பையின் முனை தெற்கு திசையை நோக்கி இருக்க வேண்டும், பின்வரும் மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் இரண்டு கூர்ச்சங்களிலும் ஆவாஹனம் செய்ய வேண்டும்.

உஶந்தஸ்த்வா நிதீ⁴மஹி உஶந்த꞉ ஸமிதீ⁴மஹி | உஶன்னுஶத ஆவஹ பித்ரூன் ஹவிஷே அத்தவே ॥ அஸ்மின் கூர்சே ___ கோ³த்ரான் ___ ஶர்மண꞉ வஸு ருத்³ர ஆதி³த்ய ஸ்வரூபான் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹான் ___ கோ³த்த்ரான் ___ஶர்மண꞉ வஸுருத்³ராதி³த்யஸ்வரூபான் அஸ்மத் ஸபத்னீக மாதாமஹ மாது:பிதாமஹ மாது:ப்ரபிதாமஹான் ஆவாஹயாமி

மூன்று கட்டை தர்ப்பையை எடுத்து இரண்டு கூர்ச்சத்தின் மேல் வைக்கவும்.

ஆயந்து ந꞉ பிதர꞉ ஸோம்யாஸ꞉ அக்³நிஷ்வாத்தா꞉ பதி²பி⁴ர்தே³வயானை꞉ | அஸ்மின் யஜ்ஞே ஸ்வத⁴யா மத³ந்து அதி⁴ப்³ருவந்து தே அவந்த்வஸ்மான் ॥ வர்க³த்³வய பித்ரூணாம் இத³மாஸனம் | ஸகலாராத⁴னை꞉ ஸ்வர்சிதம் ஓஃப்ஃபேர் ஸேஸமே ஸேஏத்³ஸ்

தர்பணம்

கிழக்கில் உள்ள கூர்ச்சத்தின் மேல் பித்ரு வர்க்க தர்ப்பணம் செய்யவும்.

1 . ___கோ³த்ரான் ___ ஶர்மண꞉ வஸுரூபான் அஸ்மத்பித்ரூன் ஸ்வதா⁴ நமஸ்தர்பயாமி | (x 3) 2 . ___கோ³த்ரான் ___ ஶர்மண꞉ ருத்³ரரூபான் அஸ்மத்பிதாமஹான் ஸ்வதா⁴ நமஸ்தர்பயாமி | (x 3) 3 . ___கோ³த்ரான் ___ ஶர்மண꞉ ஆதி³த்யரூபான் அஸ்மத்ப்ரபிதாமஹான் ஸ்வதா⁴ நமஸ்தர்பயாமி | (x 3)

4 . ___ கோ³த்ரா꞉ ___நாம்னீ: அஸ்மன்மாத்ரு: ஸ்வதா⁴ நமஸ்தர்பயாமி | (x 3) 5 . ___ கோ³த்ரா꞉ ___நாம்னீ: அஸ்மத்பிதாமஹீ꞉ ஸ்வதா⁴ நமஸ்தர்பயாமி | (x 3) 6 . ___ கோ³த்ரா꞉ ___நாம்னீ: அஸ்மத்ப்ரபிதாமஹீ꞉ ஸ்வதா⁴ நமஸ்தர்பயாமி ॥ (x 3)

மேற்கில் உள்ள கூர்ச்சத்தின் மேல் மாத்ரு வர்க்க தர்ப்பணம் செய்யவும்.

1 . ___கோ³த்ரான் ___ ஶர்மண꞉வஸுரூபான் அஸ்மன்மாது꞉ பித்ரூன் ஸ்வதா⁴ நமஸ்த- ர்பயாமி | (x 3) 2 . ___கோ³த்ரான் ___ ஶர்மண꞉ ஶர்மண꞉ ருத்³ரரூபான் அஸ்மன்மாது꞉ பிதாமஹான் ஸ்வதா⁴ நமஸ்தர்பயாமி | (x 3) 3 . ___கோ³த்ரான் ___ ஶர்மண꞉ ஆதி³த்யரூபான் அஸ்மன்மாது꞉ ப்ரபிதாமஹான் ஸ்வதா⁴ நமஸ்தர்பயாமி | (x 3)

4 . ___ கோ³த்ரா꞉ ___நாம்னீ: அஸ்மன்மாதாமஹீ꞉ ஸ்வதா⁴ நமஸ்தர்பயாமி | (x 3) 5 . ___ கோ³த்ரா꞉ ___நாம்னீ: அஸ்மன்மாது꞉ பிதாமஹீ꞉ ஸ்வதா⁴ நமஸ்தர்பயாமி | (x 3) 6 . ___ கோ³த்ரா꞉ ___நாம்னீ: அஸ்மன்மாது꞉ ப்ரபிதாமஹீ꞉ ஸ்வதா⁴ நமஸ்தர்பயாமி | (x 3)

  • ஜ்ஞாதாஜ்ஞாத பித்ரூன் ஸ்வதா⁴ நமஸ்தர்பயாமி ।
  • ஜ்ஞாதாஜ்ஞாத பித்ரூன் ஸ்வதா⁴ நமஸ்தர்பயாமி ।
  • ஜ்ஞாதாஜ்ஞாத பித்ரூன் ஸ்வதா⁴ நமஸ்தர்பயாமி ।

உபஸ்தா²னம் –

*எழுந்து நின்று உபஸ்தானம் செய்யவும் *

ஓம் நமோ வ꞉ பிதர இஷே | நமோ வ꞉ பிதர ஊர்ஜே | நமோ வ꞉ பிதர꞉ ஶுஷ்மாய | நமோ வ꞉ பிதராம் கோ⁴ராய | நமோ வ꞉ பிதரோ ஜீவாய | நமோ வ꞉ பிதரோ ரஸாய | ஸ்வதா⁴꞉ வ꞉ பிதர꞉ | நமோ வ꞉ பிதர꞉ | நம꞉ ஏதா யுஷ்மாகம் பிதர꞉ | இமா꞉ அஸ்மாகம் | ஜீவா꞉ வ꞉ | ஜீவந்த꞉ இஹ ஸந்த꞉ ஸ்யாம |

மனோன்வாஹுவாமஹே நாராஶம்ஸேன ஸோமேன | பித்ரூணாம் ச மன்மபி⁴꞉ ॥ ஆத ஏது மன꞉ புன꞉ க்ரத்வே த³க்ஷாய ஜீவஸே | ஜ்யோக் ச ஸூர்ய த்³ருஶே ॥ புன꞉ பிதரோ த³தா³து தை³வ்யோ ஜன꞉ | ஜீவம் வ்ராதம் ஸசேமஹி ॥

தே³வதாப்⁴ய꞉ பித்ருப்⁴யஶ்ச மஹாயோகி³ப்⁴ய ஏவ ச | நம꞉ ஸ்வதா⁴யை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம꞉ |

(உபவீதீ) – மூன்று முறை ப்ரதக்ஷிணம், நமஸ்காரம் செய்யவும்

அபி⁴வாத³ நமஸ்கார​:

அபிவாதயே கூறி நமஸ்காரம் செய்யவும்.

அபி⁴வாத³யே _ த்ரயார்ஷேய ​/ பஞ்சார்ஷேய ப்ரவரான்வித கோ³த்ர​: ஆஶ்வலாயன ஸூத்ர​: ருʼக்³வேதா³ந்தர்க³த ஶாகல ஶாகா²த்⁴யாயீ __ ஶர்மா நாம அஹம்ʼ அஸ்மி போ⁴:.

(ப்ராசீனாவீதீ) – சிறிது எள்ளை எடுத்து கூர்ச்சத்தின் மேல் சமர்ப்பிக்கவும்.

உஶந்தஸ்த்வா நிதீ⁴மஹி உஶந்த꞉ ஸமிதீ⁴மஹி | உஶன்னுஶத ஆவஹ பித்ரூன் ஹவிஷே அத்தவே ॥ அஸ்மின கூர்சே ஆவாஹித வர்க³த்³வய பித்ரூன் யதா²ஸ்தா²னம் ப்ரதிஷ்டா²பயாமி ।

*இரண்டு கூர்ச்சங்களையும் பிரித்து வலது கையில் வைத்துக்கொண்டு, பின் வரும் மந்திரம் சொல்லி ஜலத்துடன் கலந்த எள்ளை விட்டு தாம்பாளத்தில் போடவும். *

யேஷாம் ந மாதா ந பிதா ந ப்⁴ராதா ந ப³ந்து⁴꞉ நான்யகோ³த்ரிண꞉ | தே ஸர்வே த்ருப்திமாயாந்து மயோத்ஸ்ருஷ்டை꞉ குஶோத³கை꞉ ॥ ரேமோவே பவித்ர அந்த்³ தோ³ அச²மனம்।

ஆசமனம்:-

வலது கையில் உத்தரணியால் மூன்று முறை ஜலத்தை எடுத்து பின்வரும் மந்திரத்துடன் உட்கொள்ளவும்.

  • ஓம் அச்யுதாய நம:
  • ஓம் அனந்தாய நம:
  • ஓம் கோ³விந்தா³ய நம:

கீழே உள்ள நாமாக்களை சொல்லியபடி வலது கை விரல்களால் அந்தந்த அங்கங்களை தொடவும்.

கேஶவகட்டை விரல்வலது கன்னம்
நாராயணகட்டை விரல்இடது கன்னம்
மாத⁴வாமோதிர விரல்வலது கண்
கோ³விந்தா³மோதிர விரல்இடது கண்
விஷ்ணுஆள்காட்டி விரல்வலது மூக்கு
மது⁴சூத³னாஆள்காட்டி விரல்இடது மூக்கு
த்ரிவிக்ரமசுண்டு விரல்வலது காது
வாமநசுண்டு விரல்இடது காது
ஶ்ரீத⁴ரநடுவிரலவலது தோள்
ஹ்ருஷீகேஶநடுவிரல்இடது தோள்
பத்³மநாபா⁴நான்கு விரல்கள்மார்பு
தா³மோத³ராஐந்து விரல்கள்தலை

ஸாத்த்விகத்யாக³ம்

காயேன வாசா மனஸேந்த்³ரியைர்வா புத்⁴யாத்மனாவா ப்ரக்ருதே ஸ்வபா⁴வாத் | கரோமி யத்³யத்ஸகலம் பரஸ்மை நாராயாணாயேதி ஸமர்பயாமி ॥

|| ஓம் தத்ஸத் ப்³ரஹ்மார்பணமஸ்து ||

Read also in: English (IAST) देवनागरी தமிழ்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன